அதலைக்காய் செடி வளர்ப்பது எப்படி? Athalakkai Chedi Valarpathu Eppadi?
Автор: MK Pets & Gardening
Загружено: 2022-03-28
Просмотров: 25959
#mkpetsandgardening #athalakkaivalarpu #அதலைக்காய்வளர்ப்பு
இந்த பதிவில் நாம் மிகவும் அதிக சத்துகள் நிறைந்த அதே சமையம் அரிதாகிவரக்கூடிய அதலைக்காய் செடி வளர்ப்பு பற்றி தெளிவாக பார்க்கலாம். அதலக்காய் வளர்ப்பு மிகவும் சுலபமான மற்றும் மிகவும் சீக்கிரமாக பலன்தரக்கூடிய ஒன்றாகும். அதலக்காய் ஒரு கொடிவகை தாவரமாகும், நன்கு படர்ந்து வளரக்கூடியது மற்றும் கிழங்கில் இருந்து வளரக்கூடிய செடி. நடவு செய்து 50 நாட்களிலேயே அறுவடை தரக்கூடிய செடியாகும் இதன் காய்கள் மிகவும் சிரியகாகவும் கசப்பு சுவை கொண்டவையாகவும் இருக்கும்.
மூக்குத்தி அவரை வளர்ப்பு: • மூக்குத்தி அவரை செடி வளர்ப்பது எப்படி? How...
சிறகு அவரை வளர்ப்பு: • சிறகு அவரை செடி வளர்ப்பது எப்படி? How to g...
பாம்பு புடலை வளர்ப்பு: • பாம்புப்புடலை கொடி விதைப்பு முதல் காய்ப்பு...
வெற்றிலைவள்ளி கிழங்கு வளர்ப்பு: • வெற்றிலை வள்ளி கிழங்கு வளர்ப்பு. Vetrilai ...
Intha pathivil naam athalaikaai chedi valarpathu eppadi endru parkalam. Athalakkai valarpu migaum sulabamana athe samayam miga kuraintha naatkalileye palan tharakoodiya ondragum. Intha athalaikaai kodi kilangil irunthu valarum oru kodi vagai thavaramagum, ithan kaaigal migaum siriyathagaum matrum kasappu suvai kondathagaum irukum.
***************************************************************************************Join MK Pets & Gardening Family Membership: / @mkpetsandgardening
Follow us on Other Social Medias:
Facebook: / mkpetsandgardening
Instagram: / mkpetsandgardening
Twitter: / mkpetsandgarden
***************************************************************************************
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: