சுவையான நண்டு கிரேவி | Nandu Masala Gravy Recipe | Nainaa Vlogs
Автор: Nainaa Vlogs
Загружено: 2025-07-27
Просмотров: 415
#நண்டுகிரேவி #nandugravy
இன்றைய வீடியோவில் நமது வீட்டில் சுவையாக செய்யப்படும் நண்டு கிரேவி ரெசிபியை பகிர்ந்துள்ளேன். மஸாலா வாசனை மலரும் இந்த கிரேவியுடன் சூடான சாதம், இடியாப்பம், அப்பம் அல்லது பரோட்டாவும் அருமையா சேர்ந்துகொள்ளும். நண்டு பிரியர்களுக்கு இது ஒரு மிஸ் பண்ணக்கூடாத ரெசிபி!
✅ எளிய முறையில்
✅ வீட்டிலேயே செய்யக்கூடிய வகையில்
✅ ரசம் சாப்பாடுக்கு Perfect Side Dish!
--------------------------------------------------------------
📜 Copyright Disclaimer:
This video and its content is copyright of nainaa Vlogs – © 2025. Any redistribution or reproduction of part or all of the contents in any form is strictly prohibited without written permission. Unauthorized use, copying or uploading of this content on other channels or platforms will result in a copyright strike.
இந்த காணொளியின் அனைத்து உள்ளடக்கங்களும் © 2025 nainaa Vlogs க்கு உரிமையானவை. யாரும் இந்த வீடியோவை அனுமதியின்றி காப்பி எடுத்து அல்லது வேறு சேனல்களில் பதிவேற்றினால், YouTube Copyright Strike வழங்கப்படும்.
📩 For any queries, contact: [email protected]
📌 Like 👍, Share 🔁, Subscribe 🔔 & Comment your feedback below!
#நண்டுகிரேவி #NanduGravy #SeafoodRecipe #NainaaVlogs #tamilcooking #nainaavlogs
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: