Jeeva Baliyaai | Gospel Lent Song Lyric Video | Rev.S.Robin Rajkumar | A.Stephen Raj | D.Karthikeyan
Автор: DK Music
Загружено: 2025-03-02
Просмотров: 425
Song : Jeeva Baliyaai Thannai Thanthavarkku
Album : Jeeva Bali
Singer :Rev.S.Robin Rajkumar
Tune & Music : A.Stephen Raj
Lyrics & Produced : D.Karthikeyan
Audio Mastering : MGS. Rajan
Copyrights : D.K.Enterprises
Digital Network: SIDMM / SIMCA
Follow us @ Facebook : / dkmusicwmp
Twitter : / dkmusicals
Write us : [email protected]
Our Jio Saavan Page : https://www.jiosaavn.com/label/d.k.-e...
JioSaavn
https://www.jiosaavn.com/album/jeeva-...
WYNK
https://wynk.in/music/album/jeeva-bal...
YT Music
• Album - Jeeva Bali
Spotify
https://open.spotify.com/album/1CGuCx...
Apple Music
/ jeeva-bali
Amazon Music
https://music.amazon.in/albums/B0CX9C...
Ganna
https://gaana.com/album/jeeva-bali
பாடல் வரிகள்
பல்லவி
ஜீவ பலியாய் தன்னையே தந்தவர்க்கு
சாட்சியாய் வாழ்ந்திட மனமில்லையோ
தயக்கமுமேன் கலக்கமுமேன்
பாதை மறந்து போனதுமேன்
சரணம் - 1
சிற்றின்ப வாழ்வில் மூழ்கியதேன்
பேரின்ப வாழ்வை மறந்ததுமேன்
கல்வாரி காட்சி உருக்கலையோ
மீட்பரின் சத்தம் கேட்கலையோ
மனம் திரும்பு மறவாதே
அவர் வருகை மிக சமீபமே
சரணம் - 2
உலகத்திற்காய் நீயும் மாறியதேன்
உன்னத மேன்மை துறந்ததுமேன்
சிலுவையின் கோரம் நினைக்கலையோ
அவர் வழி பாதை தெரியலையோ
மனம் திரும்பு மறவாதே
அவர் வருகை மிக சமீபமே
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: