C.N.Annadurai Full History in Tamil: சாமானிய பிறப்பும் சாதனை மரணமும் | அண்ணா வாழ்க்கை வரலாறு
Автор: BBC News Tamil
Загружено: 2021-04-04
Просмотров: 1158125
C. N. Annadurai Full History in Tamil ( அண்ணா வாழ்க்கை வரலாறு )
அண்ணாவின் இறுதி ஊர்வலத்துக்காக சென்னையில் குவிந்தவர்கள் எண்ணிக்கை 1.5 கோடி என மதிப்பிடப்பட்டது. அது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் பதிவானது. அப்படி என்ன செய்தார் அண்ணா? யார் இவர்? தமிழ்நாட்டின் தேர்தல் அரசியலில் சரித்திரத்தை புரட்டிப்போட்ட அண்ணாவின் கதை இது.
எழுத்து: அ.தா.பாலசுப்ரமணியன்
குரல்: விவேக் ஆனந்த்
கட்டுரையாகப் படிக்க: https://www.bbc.com/tamil/india-56360655
#CNAnnadurai #Anna
Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: