Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

இரத்தக் கோட்டைக்குள்ளே | Rathakkottai kullae | Lyrical Song

Автор: Los Angeles Tamil Church

Загружено: 2025-09-06

Просмотров: 38334

Описание:

This song is written by Father. Berchmans

Sung by Pr. John Jabez

Contact Us
Pr. John Jabez
Email Id : [email protected]
Whatsapp : +91 97876 36352

(If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!)

Direct link to my WhatsApp 👇
http://api.whatsapp.com/send?phone=91...

இரத்தக் கோட்டைக்குள்ளே
நான் நுழைந்து விட்டேன்
இனி எதுவும் அணுகாது
எந்தத் தீங்கும் தீண்டாது

1. நேசரின் இரத்தம் என்மேலே
நெருங்காது சாத்தான்
பாசமாய் சிலுவையில் பலியானார்
பாவத்தை வென்று விட்டார்

2. இம்மட்டும் உதவின எபினேசரே
இனியும் காத்திடுவார்
உலகிலே இருக்கும் அவனை விட
என் தேவன் பெரியவரே

3. தேவனே ஒளியும் மீட்புமானார்
யாருக்கு அஞ்சிடுவேன்
அவரே என் வாழ்வின் பெலனானார்
யாருக்கு பயப்படுவேன்

4. தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
மறவாத என் நேசரே
ஆயனைப் போல நடத்துகிறீர்
அபிஷேகம் செய்கின்றீர் – என்னை

5. மலைகள் குன்றுகள் விலகினாலும்
மாறாது உம் கிருபை
அனாதி சிநேகத்தால் இழுத்துக் கொண்டீர்
அணைத்து சேர்த்துக் கொண்டீர்

raththa kottaikkullae
naan nulainthu vittaen
ini ethuvum anukaathu
enthath theengum theenndaathu

1. naesarin iraththam enmaelae
nerungaathu saaththaan
paasamaay siluvaiyil paliyaanaar
paavaththai ventu vittar

2. immattum uthavina epinaesarae
iniyum kaaththiduvaar
ulakilae irukkum avanai vida
en thaevan periyavarae

3. thaevanae oliyum meetpumaanaar
yaarukku anjiduvaen
avarae en vaalvin pelanaanaar
yaarukku payappaduvaen

4. thaay than pillaiyai maranthaalum
maravaatha en naesarae
aayanaip pola nadaththukireer
apishaekam seykinteer - ennai

5. malaikal kuntukal vilakinaalum
maaraathu um kirupai
anaathi sinaekaththaal iluththuk konnteer
annaiththu serththuk konnteer

#tamilchristiansong #tamilchristiansongs #tamilchristianworship #tamilchristian #tamilchristianmessage #berchmansongs #bercmans #fatherberchmanssongs #jesussongintamil #tamilchristianlyricvideo

இரத்தக் கோட்டைக்குள்ளே | Rathakkottai kullae | Lyrical Song

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு | Kristhuvukkul Vaalum Enakku | Lyrical Song

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு | Kristhuvukkul Vaalum Enakku | Lyrical Song

ராஜா நீர் செய்த நன்மைகள் | Raja Neer Seitha Nanmaikal | Lyrical Song

ராஜா நீர் செய்த நன்மைகள் | Raja Neer Seitha Nanmaikal | Lyrical Song

வல்லமையான காலை ஜெபம் | Morning Prayer in Tamil with Jesus | Tamil Morning Prayer | Christian Prayer

வல்லமையான காலை ஜெபம் | Morning Prayer in Tamil with Jesus | Tamil Morning Prayer | Christian Prayer

Ratha Kottaikullae Naan | Father S J Berchmans | Holy Gospel Music | Lyric Video

Ratha Kottaikullae Naan | Father S J Berchmans | Holy Gospel Music | Lyric Video

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே WITH LYRICS - Aaviyaanavarae anbin aaviyaanavarae - The Overflowing Cup

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே WITH LYRICS - Aaviyaanavarae anbin aaviyaanavarae - The Overflowing Cup

அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும் | Rehoboth Worship Centre  Perambalur #berchmancesongs #christian

அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும் | Rehoboth Worship Centre Perambalur #berchmancesongs #christian

Thuthi Padalgal / துதி பாடல்கள்

Thuthi Padalgal / துதி பாடல்கள்

Yesuve Neer Thottal Podhum Song with Lyrics | #jesus  Tamil Christian Song | RajaIsaiBharathi

Yesuve Neer Thottal Podhum Song with Lyrics | #jesus Tamil Christian Song | RajaIsaiBharathi

மனதுருகும் தெய்வமே இயேசையா | Manadhurugum Dheivamae Yesaiah | Lyrical Video

மனதுருகும் தெய்வமே இயேசையா | Manadhurugum Dheivamae Yesaiah | Lyrical Video

Thakappanae Thanthaiyae | Fr.S.J.Berchmans  #tamilchristiansongs #frberchmanssongs

Thakappanae Thanthaiyae | Fr.S.J.Berchmans #tamilchristiansongs #frberchmanssongs

வல்ல கிருபை நல்ல கிருபை & அதிகாலை ஸ்தோத்திர பலி | Valla kirubai nalla kirubai | Lyrical Song

வல்ல கிருபை நல்ல கிருபை & அதிகாலை ஸ்தோத்திர பலி | Valla kirubai nalla kirubai | Lyrical Song

இரத்த கோட்டைக்குள்ளே - Iraththakkottai | Father.S.J.Berchmans  | Purnima

இரத்த கோட்டைக்குள்ளே - Iraththakkottai | Father.S.J.Berchmans | Purnima

Athimaram Thulir vidamal | அத்திமரம் துளிர்விடாமல்  | TAMIL CHRISTIAN SONGS

Athimaram Thulir vidamal | அத்திமரம் துளிர்விடாமல் | TAMIL CHRISTIAN SONGS

Raja Neer Seitha Nanmaigal | ராஜா நீர் செய்த நன்மைகள் | Tamil Worship Song | Fr S J Berchmans

Raja Neer Seitha Nanmaigal | ராஜா நீர் செய்த நன்மைகள் | Tamil Worship Song | Fr S J Berchmans

Deva Kirubai Endrumullathe | தேவ கிருபை என்றுமுள்ளதே | Lyrical Song

Deva Kirubai Endrumullathe | தேவ கிருபை என்றுமுள்ளதே | Lyrical Song

தமிழ் கிறிஸ்துவ பக்தி பாடல்கள் - (4-பாடல்கள்) சகோ வி நடராஜ முதலியா

தமிழ் கிறிஸ்துவ பக்தி பாடல்கள் - (4-பாடல்கள்) சகோ வி நடராஜ முதலியா

கர்த்தருடைய வருகையை பற்றி ஒரு புது பாடல் !கண்டிப்பா கேளுங்க! | SPECIAL SONG |Prop Vincent Selvakumar

கர்த்தருடைய வருகையை பற்றி ஒரு புது பாடல் !கண்டிப்பா கேளுங்க! | SPECIAL SONG |Prop Vincent Selvakumar

என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார் | Endrum Anandham | Lyrical Song

என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார் | Endrum Anandham | Lyrical Song

எங்களுக்குள்ளே வாசம் | Engalukkulle Vaasam | Lyrical Song

எங்களுக்குள்ளே வாசம் | Engalukkulle Vaasam | Lyrical Song

யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் ||Yehovah Devanukku Aayiram Naamangal -  Song with lyrics in tamil

யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் ||Yehovah Devanukku Aayiram Naamangal - Song with lyrics in tamil

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]