நிரல்நிறை பொருள்கோள், முறை நிரல்நிறை பொருள்கோள், Niralnirai Porulkol, Murai Niral nirai Porulkol
Автор: அறிவொளி Arivozhi
Загружено: 2025-12-28
Просмотров: 17
பத்தாம் வகுப்பு இயல் ஐந்திலிருந்து பொருள்கோளின் வகையான நிரல்நிறை பொருள்கோளையும், நிரல்நிறை பொருள்கோளின் வகையான முறை நிரல்நிறை பொருள்கோள் பற்றியும் மாணவர்கள் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துக்காட்டுகளோடு விளக்கி கூறப்பட்டுள்ளது.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: