விழுப்புரம் கோலியனூர் ஏரி மீட்டெடுக்கும் கோலியனூர் கிராம மக்கள் |
Автор: Villupuram City
Загружено: 2024-05-29
Просмотров: 527
தன்னலம் இல்லாமல் 12வருடங்களாக கலாம் நற்பணிகுழுமத்தினை உருவாக்கி கலாம் நற்பணி குழுமத்தின் மூலம் ஊழலுக்கு எதிராக சமரசம் இல்லாமல் தொடர்ந்து போராடி வருகிறோம் ,ஊராட்சி நிர்வாக சீர்திருத்தம், இரத்த தானம், அன்னதானம், மரக்கன்று நடுதல், மாற்றுதிறனாளிகள் உதவி ,கல்வி சேவை, முதியோர் உதவி, ஏழை எளியோர் உதவி, சமுக விழிப்புணர்வு , இளைஞர் நலன் & கிராம சபை விழிப்புணர்வு .குறிப்பாக பண்டிகை நாட்களில் 6 வருடங்களாக பொருளாதரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு புத்தாடை வழங்குதல்.கலாம் கட்டணமில்லா சிலம்பம் மல்லர்க்கம்பம் காரத்தே போன்றற்றை 100 க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பயிற்றுவித்து வருகிறோம்
கொரானா காலத்தில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பாக வருமையில் வாடிய குடும்பங்களுக்கு உணவுகள் மற்றும் மளிகை சாமான்கள் மற்றும் தூய்மை பணியில் ஈடுபட்டவர்களுக்கு ஆடைகள் போன்றவை வழங்குதல் மற்றும் இயற்கை வளங்களை பேணிக் காக்கும் விதமாக மரக்கன்றுகள் நடுதல் ஊராட்சியில் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துதல். ஊழலுக்கு எதிராக போராடுதல் போன்ற பல்வேறு விஷயங்கள் மேற்கொள்ளப்பட்டது. ரத்ததானம் அன்னதானம் மற்றும் மாற்றுத்திறனாளிக்கு உதவுதல் மற்றும் உள்ளாட்சியில் ஊழலுக்கு எதிராக போராடுதல் குழந்தைகளுக்கு கல்வி திறன் மேம்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறோம் குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல் தமிழக பாரம்பரிய வீர விளையாட்டான மல்லர் கம்பம் சிலம்பம் போன்றவற்றை ஏழை எளிய குழந்தைகளுக்கு கட்டணமில்லாமல் பயிற்றுவிக்க கலாம் பயிற்சி மையம் உருவாக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து கராத்தே பயிற்சி மையமும் உருவாக்கப்பட்டது. கலாம் ஐயாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்டது மற்றும் அவசர காலத்திலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்யப்பட்டது மற்றும் ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறோம் மற்றும் தமிழ்நாடு தன்னால்வர்களிடம் இணைந்து பல்வேறு சமூக பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம் குறிப்பாக . குழந்தைகளுக்கு தேசப்பற்றும் சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கை ஊட்டுவதாக அரசு சுவர்களில் பள்ளிகளில் தேசத்தலைவரின் படம் சுமார் 2 லட்சம் மதிப்பில் வரையப்பட்டுள்ளது. தமிழ்நாடு தன்னார்வலர்கள் உடன் இணைந்து பல்வேறு பணிகள் செயல்பட்டு வருகிறோம்.
கலாம் நற்பணி குழுமம் எக்ஸ்னோரா அமைப்பு, எண்ணங்களின் சங்கமம் அமைத்து, பல்வேறு சமூக அமைப்புகளுடன் இணைந்து விழுப்புரம் மாவட்ட நீர் நிலை புனரமைப்பு குழுவை உருவாக்கி விழுப்புரம் மாவட்டத்தில் கோலியனூர் முத்தம்பாளையம் ஏரியினை புனரமைக்க திட்டமிடப்பட்டது,முதல்
கட்டமாக கோலியனூர் ஏரியினை சமூக அமைப்புகள் தன்னார்வலர்கள் ஊர் பொதுமக்கள் அனைவரிடமும் ஒத்துழைப்புடன் புனரமைத்து வருகிறோம் #villupuram
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: