Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

கொஞ்ச நேரம் ஜெபி இயேசுவிடம்

Автор: Sojourners' Songs

Загружено: 2025-08-29

Просмотров: 14294

Описание:

Sojourners’ Konja Neram Jebi /கொஞ்ச நேரம் ஜெபி இயேசுவிடம்

சொல்லொண்ணா துக்க நேரமோ
புன்னகை அர்த்தமற்றதோ
நெஞ்சம் நொறுங்குகின்றதோ
கொஞ்ச நேரம் ஜெபி இயேசுவிடம்

கொஞ்ச நேரம் ஜெபி இயேசுவிடம்
அவரே மா கவலை நீக்கிடுவார்
அவரிடம் சொல் சோதனை யாவும்
சிறு தேவை கூட அவர் ஈவார்
கொஞ்ச நேரம் ஜெபி இயேசுவிடம்

வேக வாழ்வில் சோர்வின் நேரம்
சந்தேகம் கவலை நேரம்
சீறும் புயல் முகில் நேரம்
கொஞ்ச நேரம் ஜெபி இயேசுவிடம்

எதிர்கால திகில் நேரம்
பாதையை சிந்திக்கும் நேரம்
தொல்லை அப்பால் தோன்றும் நேரம்
கொஞ்ச நேரம் ஜெபி இயேசுவிடம்

ORIGINAL SONG
When your grief cannot be spoken by John W Peterson

TRANSLATION
Grisalda Dickson

VOCALISTS

Jessica Selwyn
Noorji Andrews
Thangam Jones
Caroline Reginald
Grace Ross
Grisalda Dickson

MUSIC
David Rajaselvan

AUDIO
Recording, Melodyne,Mixing & Mastering
Jubal Graceson

VIDEO
G Prakash
Heba Studio

EDITING
Jubal Graceson
Lavanya
Caroline Reginald

TECHNICAL SUPPORT
Justin

STUDIO
Grace Tunes, Tirunelveli

SHOOTING VENUE COURTESY
CSI Good Shepherd Church,
Rehmath Nagar
Tirunelveli

#tamilchristiansongs #tamilchristiansongswithlyrics #Konjaneram jebi

கொஞ்ச நேரம் ஜெபி இயேசுவிடம்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

Paaviyam Ennai | Sojourner's | Tamil Christian Song

Paaviyam Ennai | Sojourner's | Tamil Christian Song

கர்த்தர் என்னை விசாரிப்பவர் (Karthar yennai visaarippavar)

கர்த்தர் என்னை விசாரிப்பவர் (Karthar yennai visaarippavar)

Джем – கொஞ்ச நேரம் ஜெபி இயேசுவிடம்

Джем – கொஞ்ச நேரம் ஜெபி இயேசுவிடம்

Maasilaa Deva Puthiran | M. Samuel Abeysekera | The Madras Troubadours

Maasilaa Deva Puthiran | M. Samuel Abeysekera | The Madras Troubadours

Precious Promise | Nagercoil YMCA Family Choir | Blessing Hymn

Precious Promise | Nagercoil YMCA Family Choir | Blessing Hymn

கொஞ்ச நேரம் |  Konja Neram | Evg.T.Stephen

கொஞ்ச நேரம் | Konja Neram | Evg.T.Stephen

SPEND A LITTLE TIME WITH JESUS | SOJOURNERS

SPEND A LITTLE TIME WITH JESUS | SOJOURNERS

தமிழ் கிறிஸ்துவ பக்தி பாடல்கள் - (4-பாடல்கள்) சகோ வி நடராஜ முதலியா

தமிழ் கிறிஸ்துவ பக்தி பாடல்கள் - (4-பாடல்கள்) சகோ வி நடராஜ முதலியா

SARVA VALLAVAR | சர்வ வல்லவர்

SARVA VALLAVAR | சர்வ வல்லவர்

Balipeedathil Ennai Parane Cover | St.Paul's Church, P&T Nagar | Lent Season Song |

Balipeedathil Ennai Parane Cover | St.Paul's Church, P&T Nagar | Lent Season Song |

தந்தேன் என்னை (Thanthaen Yennai) || Sojourners' Songs || Tamil Christian Song - 2022

தந்தேன் என்னை (Thanthaen Yennai) || Sojourners' Songs || Tamil Christian Song - 2022

தம் கிருபை பெரிதல்லோ | Tham Kirubai Perithallo | Jessels | Jessica Selwyn

தம் கிருபை பெரிதல்லோ | Tham Kirubai Perithallo | Jessels | Jessica Selwyn

பாக்கிய ராத்திரி | Baakiya Raathri | Sojourner's | Tamil Christmas Song

பாக்கிய ராத்திரி | Baakiya Raathri | Sojourner's | Tamil Christmas Song

WHEN WE ALL GET TO HEAVEN | Voice of Eden INDIA | 4K

WHEN WE ALL GET TO HEAVEN | Voice of Eden INDIA | 4K

தமிழ் பாமாலைகள் தொகுப்பு Vol.4 | Paamaalaihal | Hymns

தமிழ் பாமாலைகள் தொகுப்பு Vol.4 | Paamaalaihal | Hymns

En Nesar Valakarathil | Tamil Translation of En Priyan Valankarathil | 2019

En Nesar Valakarathil | Tamil Translation of En Priyan Valankarathil | 2019

உங்க அன்பின் அகலம் ஆழம் | Anita kingsly | Jacinth David Vijayakanth | Tamil Christian Song | HGC

உங்க அன்பின் அகலம் ஆழம் | Anita kingsly | Jacinth David Vijayakanth | Tamil Christian Song | HGC

பொன்வீடு | Sojourners | Pon Veedu | I'm Satisfied

பொன்வீடு | Sojourners | Pon Veedu | I'm Satisfied

Endhan Nesar Yesu Nadha | எந்தன் நேசர் இயேசு நாதா | Jessica Selwyn,Thangam Jones & Grisalda Dickson

Endhan Nesar Yesu Nadha | எந்தன் நேசர் இயேசு நாதா | Jessica Selwyn,Thangam Jones & Grisalda Dickson

இயேசுவை துதியுங்கள் என்றும் - Yesuvai Thudhiyungal | Christian Tamil Song

இயேசுவை துதியுங்கள் என்றும் - Yesuvai Thudhiyungal | Christian Tamil Song

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: infodtube@gmail.com