தமிழ் எழுத்துகள் | உயிர், மெய், ஆயுத மற்றும் உயிர்மெய் எழுத்துகள் | tamil letters
Автор: KTS KIDS LEARNING
Загружено: 2026-01-14
Просмотров: 85
தமிழ் எழுத்துகள் | உயிர், மெய், ஆயுத மற்றும் உயிர்மெய் எழுத்துகள் | tamil letters @KTSKIDSLEARNING
தமிழ் எழுத்துகள் - 247
உயிர் எழுத்துகள் : 12
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ
ஆயுத எழுத்து : 1
ஃ
மெய் எழுத்துகள் : 18
க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்
உயிர் மெய் எழுத்துக்கள் : 216
க வரிசை எழுத்துகள்
ங வரிசை எழுத்துகள்
ச வரிசை எழுத்துகள்
ஞ வரிசை எழுத்துகள்
ட வரிசை எழுத்துகள்
ண வரிசை எழுத்துகள்
த வரிசை எழுத்துகள்
ந வரிசை எழுத்துகள்
ப வரிசை எழுத்துகள்
ம வரிசை எழுத்துகள்
ய வரிசை எழுத்துகள்
ர வரிசை எழுத்துகள்
ல வரிசை எழுத்துகள்
வ வரிசை எழுத்துகள்
ழ வரிசை எழுத்துகள்
ள வரிசை எழுத்துகள்
ற வரிசை எழுத்துகள்
ன வரிசை எழுத்துகள்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: