Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

இனி நெல் வயலில் களைகளை கண்டு அஞ்சவேண்டாம்..Three Row Paddy Power Weeder மூன்று வரிசை நெல் பவர் வீடர்

Автор: Sirkali TV

Загружено: 2024-11-23

Просмотров: 13953

Описание:

பாண்டிச்சேரியை சேர்ந்த விவசாயின் அருமையான கண்டுபிடிப்பு.. நெல் வயலில் எளிமையாக களை எடுக்க உதவும் நவீன கருவி. hi-tech power paddy weeder என்ற பெயரில் பவர் வீடர் தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார் பாண்டிச்சேரியை சேர்ந்த சுகுமார் அவர்கள்.. இந்த கருவி நெல் வயலில் மண்ணை நன்கு கிளறிவிடுவதால் அதிக மகசூல் எடுக்கலாம்.

நெல் பவர் களையெடுக்கும் கருவியை பயன்படுத்தும் விவசாயிகள் பிற விவசாயிகளை விட நெல்லில் கூடுதல் மகசூல் எடுக்கின்றனர்..அப்படி பயன்படுத்தும் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த விஜய் அவர்கள் தனது மூன்று வருட அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்..

🌾🌾 நெல் வயலில் மண்ணை கிளறிவிடுவதால் அதிக மகசூல் எடுக்கலாம்.நெல் பவர் களையெடுக்கும் கருவியை பயன்படுத்தும் விருத்தாசலம்,தெ.வ.புத்தூர் பகுதியை சேர்ந்த இயற்கை விவசாயி திரு.சுரேஷ்குமார் கோடிசுந்தரம் அவர்களின் அனுபவ பகிர்வு | Two row power weeder/paddy weeder | HI-TECH POWER PADDY WEEDER    • நெல் வயலில் களை எடுக்கும் கருவி மூலம் மண்ண...  

3 row paddy weeder
Float model
4 stroke engine petrol
oil gear box
Stainless steel wheel
Total weight 15kg only

Sugumar,Pondicherry
Cell: 97516 81002, 74021 63951

விலை 6 மாத்திற்கு ஒரு முறை மாற்றம் இருக்கும், விலை நிரந்தரமில்லாதது. ஆதலால் தான் விலை சொல்லுவதில்லை.தங்களுக்கு தேவைப்படும்போது அப்போதைய விலையை கேட்டு தெறிந்துகொள்ளவும்

தங்கள் புரிதலுக்கு நன்றி..

இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்

தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி YouTube channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..

Subscribe to our YouTube Channel for updates on useful Videos.

இனி நெல் வயலில் களைகளை கண்டு அஞ்சவேண்டாம்..Three Row Paddy Power Weeder மூன்று வரிசை நெல் பவர் வீடர்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

இனி நெல் வயலில் களைகளை கண்டு அஞ்சவேண்டாம்.. Four Row Paddy Power Weeder நான்கு வரிசை நெல் பவர் வீடர்

இனி நெல் வயலில் களைகளை கண்டு அஞ்சவேண்டாம்.. Four Row Paddy Power Weeder நான்கு வரிசை நெல் பவர் வீடர்

நெருங்கும் சீனா போர் கப்பல்! Trumpக்கு எதிராக 27 நாடுகள்! வெடிக்கும் மூன்றாம் உலகப் போர்!

நெருங்கும் சீனா போர் கப்பல்! Trumpக்கு எதிராக 27 நாடுகள்! வெடிக்கும் மூன்றாம் உலகப் போர்!

Rangaraj Pandey Interview | சுத்துபோடப்பட்ட Vijay; திணறும் TVK? | Karur Stampede Case | CBI | DMK

Rangaraj Pandey Interview | சுத்துபோடப்பட்ட Vijay; திணறும் TVK? | Karur Stampede Case | CBI | DMK

இயந்திரம் மூலம் நேரடி களை நீக்கம்! ஓட்டுநரின் அனுபவம். Paddy Weeding at 15 Days | Cono Weeder Part 1

இயந்திரம் மூலம் நேரடி களை நீக்கம்! ஓட்டுநரின் அனுபவம். Paddy Weeding at 15 Days | Cono Weeder Part 1

新潟お米農家 あめんぼ除草機一回目

新潟お米農家 あめんぼ除草機一回目

Прополочная машина на рисовом поле 🚜 | Обзор прополочной машины с двигателем Honda на тамильском ...

Прополочная машина на рисовом поле 🚜 | Обзор прополочной машины с двигателем Honda на тамильском ...

களைக்கொல்லி கை களையெடுப்பை விட சிறந்தது பவர் வீடர்

களைக்கொல்லி கை களையெடுப்பை விட சிறந்தது பவர் வீடர்

1-ஆள் 50 மூட்டை | Making with Table FAN..! 💯 | நெல் தூற்றும் இயந்திரம் | Modern Agriculture Machines

1-ஆள் 50 மூட்டை | Making with Table FAN..! 💯 | நெல் தூற்றும் இயந்திரம் | Modern Agriculture Machines

களையெடுக்க இப்படி ஒரு கருவியா? | ஒரு லட்சம் பரிசு வழங்கிய தமிழக அரசு | Cono weeder

களையெடுக்க இப்படி ஒரு கருவியா? | ஒரு லட்சம் பரிசு வழங்கிய தமிழக அரசு | Cono weeder

VIS 91-52+ HIGH SPEED WEEDER ASSEMBLY VIDEO | 91-52+ assembly Video

VIS 91-52+ HIGH SPEED WEEDER ASSEMBLY VIDEO | 91-52+ assembly Video

power weeder attachments | power weeder | kisankraft power weeder

power weeder attachments | power weeder | kisankraft power weeder

நெல் வயலில் களை எடுக்கும் கருவி மூலம் மண்ணை கிளறிவிடுவதால் அதிக மகசூல் எடுக்கலாம் 2 Row Paddy Weeder

நெல் வயலில் களை எடுக்கும் கருவி மூலம் மண்ணை கிளறிவிடுவதால் அதிக மகசூல் எடுக்கலாம் 2 Row Paddy Weeder

THREE ROW PADDY WEEDER களை எடுக்கும் கருவி

THREE ROW PADDY WEEDER களை எடுக்கும் கருவி

"ВСЁ СТРАШНЕЕ, ЧЕМ МЫ ДУМАЛИ!"

Чрезвычайная ситуация в Германии. Тревожное предупреждение. Новости сегодня

Чрезвычайная ситуация в Германии. Тревожное предупреждение. Новости сегодня

ஈரானின் அதிரடி போர் எச்சரிக்கை |வெளிப்பட்ட கமெனியின் சூதாட்டம் | Iran Leader Admits Deadly Crackdown

ஈரானின் அதிரடி போர் எச்சரிக்கை |வெளிப்பட்ட கமெனியின் சூதாட்டம் | Iran Leader Admits Deadly Crackdown

இந்த கருவி இருந்தால் நெல் வயலில் இனி களை எடுப்பது மிகவும் சுலபமான விடயம் HI-TECH POWER PADDY WEEDER

இந்த கருவி இருந்தால் நெல் வயலில் இனி களை எடுப்பது மிகவும் சுலபமான விடயம் HI-TECH POWER PADDY WEEDER

Timing And Petrol Save | ஓட்டுவதற்கும் ஈஸியா இருக்கும் 4 Stroke Paddy Weeder | Pasumai Vikatan

Timing And Petrol Save | ஓட்டுவதற்கும் ஈஸியா இருக்கும் 4 Stroke Paddy Weeder | Pasumai Vikatan

53 ФАКТА О ТРАКТОРАХ

53 ФАКТА О ТРАКТОРАХ

🔴 СРОЧНО С НАСЕЛЕНИЕМ ИЛИ БЕЗ США ЗАБЕРУТ ГРЕНЛАНДИЮ! #новости #одиндень

🔴 СРОЧНО С НАСЕЛЕНИЕМ ИЛИ БЕЗ США ЗАБЕРУТ ГРЕНЛАНДИЮ! #новости #одиндень

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: infodtube@gmail.com