#karnataka
Автор: sivapayanam
Загружено: 2025-10-24
Просмотров: 57
40 th sivapayanam 12.10.2025
கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள கங்கை மலை
இந்த மலையானது தினமும் திறந்திருக்கும் காலை 6:00 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் அனைத்து நாட்களும் விசேஷம் குறிப்பாக பிரதோஷ காலம் மற்றும் சிவனுக்கு உகந்த நாட்களில் மேலே பூஜையானது நடைபெறும் குடும்பத்துடன் மற்றும் குழந்தைகளுடன் பாதுகாப்பாய் சென்று வரலாம் தண்ணீர் வசதி குறைவாக உள்ளது ஆகையால் தண்ணீர் எடுத்துக் கொண்டு செல்லவும் மலை ஏறுவதற்கு சரியாக ஒன்றரை மணி நேரம் ஆகும்.1.5 hr
google map location
Shivaganga Hill, Karnataka 562111
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: