CHICKEN KULAMBU IN TAMIL | VARUTHARACHA CHICKEN CURRY | சிக்கன் குழம்பு - கோழி குழம்பு
Автор: Nellai Village Food
Загружено: 2024-02-23
Просмотров: 3239
Simple Chicken Curry Recipe • Simple Chicken Curry Recipe in Tamil | சிம...
Pepper Chicken Recipe • Pepper Chicken Recipe in Tamil | Chicken M...
Milagai Vathal Chicken varuval • Milagai Vathal Chicken varuval | Vara Mila...
Chettinad Chicken Gravy • Chettinad Chicken Gravy Recipe in Tamil | ...
செட்டிநாடு சிக்கன் மிளகு வருவல் • செட்டிநாடு சிக்கன் மிளகு வருவல் | Chettina...
Garlic Chicken Recipe • Garlic Chicken Recipe | Quick starter Reci...
நாட்டுக் கோழி கடலைப்பருப்பு கிரேவி • நாட்டுக் கோழி கடலைப்பருப்பு கிரேவி / Nattu...
Pallipalayam Chicken • Pallipalayam Chicken Recipe in Tamil | Ch...
Simple Chicken Chukka • Simple Chicken Chukka / Chicken Fry Recipe...
பெப்பர் சிக்கன் கிரேவி • பெப்பர் சிக்கன் கிரேவி | Pepper butter ch...
Varutharacha Chicken kulambu in tamil | varutharacha chicken curry in tamil | வறுத்தரைச்ச சிக்கன் குழம்பு | செட்டிநாடு சிக்கன் கறி | Chettinad Chicken Curry In Tamil | Chettinad Recipes | Chicken Recipes | Tasty Kerala Style Chicken Curry @NellaiVillageFood
#VarutharachaChickenKulambu #VarutharachaChickenKuzhambu #varutharachachickencurry hickencurry
Kulambu | Kuzhambu | குழம்பு| Kulambu varieties | Kuzhambu varieties | குழம்பு வகைகள் | Kuzhambu vagaigal | Kulambu vagaigal | Veg kulambu | Veg kuzhambu | Non-veg kulambu | Non-veg kuzhambu | | South Indian Kuzhambu Recipes | Lunch Kulambu Varieties | Lunch kulambu recipes | Lunch kulambu recipes in tamil | Kulambu recipes in tamil
வறுத்து அரைத்த சிக்கன் குழம்பு
சிக்கன் - 3/4 kg
தேங்காய் துருவல் - கால் மூடி
முந்திரிபருப்பு - 8
கசகசா - 1 ஸ்பூன்
தாளிப்பதற்கு பட்டை,சோம்பு சிறிதளவு
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
தேங்காய் எண்ணெய் - 5 ஸ்பூன்
மிளகு தூள் - ஒரு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்
பட்டை - 2 துண்டு
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
கல்பாசி - 2
சோம்பு - கால் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 10 பல்
நறுக்கிய இஞ்சி துண்டு - 5
சீரகம் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 3 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒன்றரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
கருவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு
செய்முறை
சிக்கனை நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
கசகசாவை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
தேங்காய், கசகசா, முந்திரிப்பருப்பு சிறிது தண்ணீர் சேர்த்து நைஸ் பேஸ்டாக அரைத்து கொள்ளவும் .
கடாயை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு, கிராம்பு ஏலக்காய்,கல்பாசி போட்டு ஒரு நிமிடம் வறுத்து விட்டு சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு
சேர்த்து அதையும் நன்கு வதக்கி அதனுடன் மல்லித்தூள் ,மிளகாய்த்தூள் ,மஞ்சள்தூள் கருவேப்பிலை, மல்லி இலை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுத்துக்கொள்ளவும்.
மசாலா கருகி விடாமல் பார்த்துக் கொள்ளவும்.
வறுத்த மசாலா பொருட்களை ஆறவைத்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
பின்பு கடாயில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதோட நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து மூன்று நிமிடம் வதக்கிஅதனுடன் தக்காளியும் சேர்த்து நன்கு வதக்கி சிக்கன், தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் .
சிக்கன் சிறிது வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள மல்லித்தூள் மசாலா சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு கிளறிவிட்டு பின்பு அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு கடாயை மூடி அடுப்பை மிதமான தீயில் 15 நிமிடம் வைத்தால் சிக்கன் நன்கு வெந்து விடும் .
பின்பு தேங்காய் விழுது சேர்த்து ஐந்து நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து பச்சை வாசனை போனவுடன் கடைசியாக மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்கினால்மிகவும் சுவையான வறுத்தரைத்த சிக்கன் குழம்பு ரெடி
Non-Veg | அசைவ சமையல் வகைகள் • Non-Veg | அசைவ சமையல்|Tamil Samayalkurippu...
Sea Food | Fish | கடல் உணவு வகைகள் | மீன் • Non-Veg | Sea Food | Fish |Samayalkurippu
Chicken Recipes | Non-Veg • Chicken Recipes | Non-Veg | Tamil Samayalk...
Mutton Recipes • Mutton Kulambu vagaigal | மட்டன் குழம்பு வ...
Chutney Variety | சட்னி வகைகள் • Chutney
Kuzhambu recipes | குழம்பு வகைகள் • Kulambu Vagaigal | Kuzhambu Vagaigal | Ku...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: