Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

தெரியாத Business Start பண்ணுங்க! | CK Kumaravel Inspiring Interview | ET Tamil | Part 1

Автор: ET Tamil

Загружено: 2022-11-19

Просмотров: 37725

Описание:

இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!

வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.

வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.

மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.

அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

தெரியாத Business Start பண்ணுங்க! | CK Kumaravel Inspiring Interview | ET Tamil | Part 1

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

"ஊரெல்லாம் கடன்... வறுமை நிலை... ஒரு LINE என்னை கோடீஸ்வரன் ஆக்கிடுச்சு!"😎 Naturals Owner பேட்டி

உங்க BUSINESS '5X' வரைக்கும் போகணுமா... இந்த 5 விஷயங்களை FOLLOW பண்ணுங்க! - SeeChange Anand Explains

உங்க BUSINESS '5X' வரைக்கும் போகணுமா... இந்த 5 விஷயங்களை FOLLOW பண்ணுங்க! - SeeChange Anand Explains

என்னை ஒரு பைத்தியக்காரன் போலத்தான் பார்த்தார்கள்! | Naturals C.K.Kumaravel Interview

என்னை ஒரு பைத்தியக்காரன் போலத்தான் பார்த்தார்கள்! | Naturals C.K.Kumaravel Interview

ஊரெல்லாம் கடன் ,வேண்டாத தெய்வம் இல்ல, ஆனா இப்போ 685 Salon Owner C K Kumaravel | Naturals Salon

ஊரெல்லாம் கடன் ,வேண்டாத தெய்வம் இல்ல, ஆனா இப்போ 685 Salon Owner C K Kumaravel | Naturals Salon

"Common Man Vs Business Man..! இது தெரியாம RISK எடுக்காதீங்க!" Business SECRETS உடைக்கும் பேட்டி

இதை பின்பற்றினால் வெற்றி நிச்சயம் | நம்பிக்கையூட்டும் Naturals C.K.Kumaravel | Pesu Tamizha Pesu

இதை பின்பற்றினால் வெற்றி நிச்சயம் | நம்பிக்கையூட்டும் Naturals C.K.Kumaravel | Pesu Tamizha Pesu

பணக்காரனாக இதுதான் 3 தாரக மந்திரம்? | Future Business Ideas | Atto Tamilarasan Secrets | IBC Tamil

பணக்காரனாக இதுதான் 3 தாரக மந்திரம்? | Future Business Ideas | Atto Tamilarasan Secrets | IBC Tamil

"பணம் சேர்க்கும் வித்தை இதான்! இத செஞ்சாலே நீங்களும் கோடீஸ்வரன் தான்" தொழிலதிபர்கள் Inspiring பேட்டி

Business-ல் சாதிப்பது எப்படி? Naturals CK Kumaravel interview | Inspiration show | Part 2

Business-ல் சாதிப்பது எப்படி? Naturals CK Kumaravel interview | Inspiration show | Part 2

ஒரு நிமிஷம் கிடைச்சா பில்கேட்ஸ் கிட்ட என்ன பேசுவீங்க? | SEE CHANGE ஆனந்த் | எதிர்நீச்சல் EP7 | MSME

ஒரு நிமிஷம் கிடைச்சா பில்கேட்ஸ் கிட்ட என்ன பேசுவீங்க? | SEE CHANGE ஆனந்த் | எதிர்நீச்சல் EP7 | MSME

"இந்த Simple விஷயம் தெரிஞ்சா லாபம் கூரையை பிச்சிட்டு கொட்டும்" BUSINESS சூட்சமங்கள் உடைக்கும் பேட்டி

10-க்கு 10 அடி Room -ல தொழில் பண்ணாலும் Business Insurance எடுக்கணுமா? #10QuestionShow - 14

10-க்கு 10 அடி Room -ல தொழில் பண்ணாலும் Business Insurance எடுக்கணுமா? #10QuestionShow - 14

"வேலை வாங்குவது புத்திசாலித்தனம்! இத செஞ்சிதான் கோடீஸ்வரன் ஆனேன்" Thyrocare Velumani பேட்டி

ஒரே வருஷத்தில் உங்க வாழ்க்கையையே மாத்த முடியும்! | வெல்னஸ் கோச் ரவி சுந்தரம் பேட்டி

ஒரே வருஷத்தில் உங்க வாழ்க்கையையே மாத்த முடியும்! | வெல்னஸ் கோச் ரவி சுந்தரம் பேட்டி

"எனக்கு எழுத படிக்க தெரியாது ஆனா... இப்போ 1000 கோடி வருமானம்" Chennai Mobiles Owner Inspiring பேட்டி

அன்று கேலி! அவமானம்! இன்று Sweet உலகின் Super கிங்!  A2B Owner ஜெயித்த கதை

அன்று கேலி! அவமானம்! இன்று Sweet உலகின் Super கிங்! A2B Owner ஜெயித்த கதை

வேலைக்கு போகணுமா முதலாளி ஆகணுமா...? Rangaraj Pandey on Entrepreneurship

வேலைக்கு போகணுமா முதலாளி ஆகணுமா...? Rangaraj Pandey on Entrepreneurship

இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு.. பகுச்சந்தையில் என்ன தாக்கம் வரும்!! | EXCLUSIVE INTERVIEW |

இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு.. பகுச்சந்தையில் என்ன தாக்கம் வரும்!! | EXCLUSIVE INTERVIEW |

நாங்கள் கடன் கொடுப்பதில்லை - Hatsun R.G Chandramogan On His Strategies | Gobinath Interview

நாங்கள் கடன் கொடுப்பதில்லை - Hatsun R.G Chandramogan On His Strategies | Gobinath Interview

"2 வருஷம் சம்பளமே இல்லாமல் வேலை..." - இப்படி ஒரு Company-ஆ?😯 வியந்து போன கோபி - Inspiring பேட்டி

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]