Airbus A380 – உலகின் பெரிய விமானம் ஏன் தோல்வியடைந்தது? | Tamil Podcast
Автор: Snows Tamil Podcast
Загружено: 2025-07-29
Просмотров: 187
✈️ Airbus A380 – உலகின் மிகப்பெரிய விமானம்! ஆனால் ஏன் இந்த 'Superjumbo' தோல்வியடைந்தது? இந்த வீடியோவில், Airbus A380-இன் வரலாறு, வெற்றி கனவுகள், அதைத்தொடர்ந்த பொருளாதார சிக்கல்கள் மற்றும் ஏன் இந்த விமானம் மறைந்தது என்பதை எளிய தமிழில் விளக்குகிறோம்.
🔍 இந்த Podcast-இல் காணப்போகிறீர்கள்:
A380 உருவான பின்னணி
4 Engine Plane என்றால் என்ன சிக்கல்?
Airlines-க்கு ஏன் பிடிக்கவில்லை?
Emirates-ஐ தவிர யாரும் ஏன் அதிகம் வாங்கவில்லை?
Fuel Cost, Maintenance, Load Factor பற்றி சுலபமான விளக்கம்
Boeing 787, A350 எப்படி ஜெயித்தது?
📌 இந்த வீடியோ உங்கள் நண்பர்கள், விமான விரும்பிகள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களுக்குத் தேவையான ஒரு MUST WATCH!
🎧 Subscribe to Snows Tamil Podcast for more such aviation, tech, and global topic explanations in Tamil:
👉 / @snowstamilpodcast
📢 Comment below: நீங்க A380-ல பயணம் பண்ணிருக்கீங்களா? உங்கள் அனுபவம் என்ன?
#AirbusA380 #TamilPodcast #AviationTamil #SnowsTamilPodcast #A380Failure #AirbusVsBoeing #EmiratesA380 #WorldsBiggestPlane #TamilExplainer
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: