Best Cardiac Surgery Hospital Coimbatore
Автор: KG Hospital
Загружено: 2025-07-03
Просмотров: 201
நாமக்கலை சேர்ந்த திரு குழந்தை வேலு அவர்களுக்கு லேசாக படபடப்பு மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது ,உடனே அங்கேயே மருத்துவமனையிலேயே பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு இருதயத்தில் கோளாறு இருப்பது தெரியவந்தது எனவே அங்கு இருந்த மருத்துவர் கோவை கேஜி மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைத்தார், இங்கு Dr. சேகு அவர்களை சந்தித்த திரு குழந்தை வேலு அவர்களுக்கு இருதயத்தில் பிரச்சனை இருப்பதாகவும் உடனே இருதய அறுவை சிகிச்சை தேவை என்பதையும் புரிதலுடன் Dr. சேகு அவர்கள் எடுத்துரைத்தார்.
சிறிதும் தாமதிக்காமல் திரு குழந்தைவேல் அவர்களுக்கு, Dr. சேகு மற்றும் அவரது இருதய மருத்துவ குழு திரு குழந்தைவேலு அவர்களுக்கு இருதய அறுவை சிகிச்சையை நல்ல முறையில் செய்து முடிந்தது .தற்போது குழந்தை வேலூ நலமுடன் உள்ளார்.
கே ஜி மருத்துவமனையின் சிகிச்சை குறித்து குழந்தைவேலு மற்றும் அவரது மனைவி கூறுகையில் கே ஜி மருத்துவமனையில் அனைத்து ஊழியர்களும் மிகச் சிறந்த முறையில் தனது பணியை செய்ததாகவும் தன்னை இரவு பகல் பாராமல் ஒரு குழந்தை போன்று நல்ல விதமாக கவனித்துக் கொண்ட செவிலியர்களுக்கு தனது கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
மேலும் எந்த நேரத்திலும் என்ன சந்தேகம் கேட்டாலும் அதில் சிறிதும் முகம் சுளிக்காமல் அனைத்திற்கும் பதில் அளித்து, தன்னை உயிர் பிழைக்க வைத்த Dr. சேகு அவர்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியையும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
#kghospital #kghospitalcoimbatore #testminonialvideo #BestHospitalinCoimbatore #cradiology #hearthospital #bestHearthospitalincoimbatore
-------------------------------------
Support our Social Media Pages:
Pinterest : / kghospital
Instagram: / kghospitalcoimbatore
Facebook: / kghospitals
Linked In: / kghospital
Twitter: / kghospital
Quora: https://kghospital.quora.com/
Medium: / kghospitalcoimbatore
YouTube: / kghospital
Tumblr: https://www.tumblr.com/kghospital
Reddit: / kghospitals
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: