சோதனைக்கு வந்த போலீஸ்காரர்களின் பாக்கெட்டை செக் செய்ய சொன்ன ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மனைவி | Felix Gerald
Автор: Times Now Seithi
Загружено: 2024-05-14
Просмотров: 438220
Savukku Shankar | இவரோட பாக்கெட்டை செக் பண்ணுங்க - ஃபெலிக்ஸ் ஜெரால்டின் மனைவி கடும் வாக்குவாதம்
சவுக்கு சங்கரை பேட்டி எடுத்து ஒளிபரப்பிய யூடியூப் சேனல் ரெட்பிக்ஸ் உரிமையாளர் மீது நீதிமன்ற பரிந்துரையின் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்டு என்பவரை டெல்லியில் கைது செய்த தனிப்படை போலீசார் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினர், அதன் பின்னர் அவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் போலீசார் சோதனை நடத்தினர். முன்னதாக, ''எதையாவது வெச்சுட்டு போயிட்டா என்ன பண்றது.. நாங்க உங்கள செக் பண்ணனும்.. என்று சொல்லி போலீஸ்காரர்களிடம் ஃபெலிக்ஸ் ஜெரால்டு மனைவி வாக்குவாதம் செய்ததால் பரபரப்பானது.
Times Now Seithi - Tamil News
#TimesNowSeithi | #FelixGerald | #SavukkuShankar | #Chennai
-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News YouTube Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.
So Keep Supporting and don't forget to Subscribe to us.
உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: