Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

Latest tamil christmas communion song l Unai rusikka l Aaveykannan l Dr Xavier

Автор: Aaveykannan Productions

Загружено: 2025-12-02

Просмотров: 4393

Описание:

Latest tamil christmas communion song - 2025
song: Unai rusikka
Tune & Music: Aaveykannan
Lyrics & Mastering: Dr Xavier
Video Editing: Shoba

for Karaoke
   • Unai Rusikka Karaoke l Aaveykannan l Dr Xa...  

உனைச் ருசிக்க (சுவைக்க )
நானே மனம் இசைந்தேன்
உனில் கரைந்து நானும்
மனம் மகிழ்ந்தேன்

எனில் வசிக்க இன்று
உனை அழைத்தேன்
உனைத் தொடர்ந்து வாழ
எனை அளித்தேன் !

வான் வாழும் தேவனே
மனுவாகிறாய்
உன்னையே ஈந்திங்கு
உணவாகிறாய்

முன்னணையின் முல்லையே
புல்லணையின் செல்லமே

விண்ணகத்தின் மைந்தனே
அன்னை மரி அன்பனே

சின்ன பாலனே வா...
என்னில் வாழ்ந்திட வா ....
எந்தன் ஆயனே வா....
என்னில் மாற்றங்கள் தா .....

1.
தீவனத் தொட்டியில் தீவனமாய்
ஆடுகள் நடுவே ஆயனுமாய்
பாலனே புவியில் பிறந்தீரே எனக்காக !

கால்நடை மத்தியில் மானிடனாய்
மாமரி அன்னையின் மாதவமாய்
பாலனே புவியில் பிறந்தீரே எனக்காக !

இம்மானுவேலாய் பிறந்தவரே
என்னுள்ளே வாழ்ந்திட வருவீரே !
உணவாய் உறவாய் உயிராய் நிலையாய்
என்னில் கலந்திட வா வா ....

*

தேடிடும் மாந்தரின் ஆறுதலாய்
தேவனே காட்டிய மாறுதலாய்
பாலனே புவியில் பிறந்தீரே எனக்காக !

காரிருள் நாட்டின் பேரொளியாய்
மானுட வாழ்வின் பேரருளாய்
பாலனே புவியில் பிறந்தீரே எனக்காக !

ஏழ்மையின் வடிவாய் பிறந்தவரே
மேன்மையின் வாழ்வை அளிப்பீரே
விழியாய் மொழியாய் எழிலாய் நிழலாய்
-என்னில் நிரம்பிட வா வா....

Latest tamil christmas communion song l Unai rusikka l Aaveykannan l Dr Xavier

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

Tamil Christmas song  வானதூதர் சேதி  சொல்ல | Saptaparna Chakraborty | Aaveykannan l Prabaker Vincent

D.WORSHIP - Нова Радість

D.WORSHIP - Нова Радість

Bethalagem Oororam | பெத்தலகேம் ஊரோரம் | Tamil Christmas Song 2021

Джем – Latest tamil christmas communion song l Unai rusikka l Aaveykannan l Dr Xavier

1 Hour of Peaceful Christmas Instrumental Music

Latest christmas wishing song tamil l Pethalai nagarin  l Aaveykannan l  Dr Xavier

Ullakathavai l Latest Christmas song l Aaveykannan l Vasanthi l Prabaker Vincent

Latest christmas response song l Vinnil olithathu l Aaveykannan l Dr Xavier

Poonthendrale Konji  | Advent Songs 2025 | Tamil Christmas Songs | Tamil Christian Songs | MLS John

புதிய திரு விருந்துப் பாடல் | உனை ருசிக்க – Christmas Special | Holy Communion Tamil Worship

Фрэнк Синатра, Нэт Кинг Коул, Бинг Кросби, Дин Мартин🎄Старые рождественские песни 1960-х–70-х годов

மெல்ல மெல்ல கண்ணை சிமிட்டும் | Mella Mela Kannai Simitum Christmas Responsorial Song | Tamil | 2025

Tamil Christmas Wishing song l Maamari Magane l SP Sundar l Aaveykannan l Xavier

🎄 CHRISTMAS SONG | LYRIC VIDEO | Tanglish & Tamil | POONTHENDRALE  Philip Varghese | Shivali K Arora

🎄 விண்ணில் ஒலித்தது | New Tamil Christmas Song | Powerful Worship Song l Aaveykannan l Dr Xavier

Best Christmas Choir Songs 2026 🎄 Best Christmas Carols 2026

Лучшие рождественские песни 2026 года 🎄 Счастливого Рождества 2026 🎁 Лучший рождественский музыкал

பிறந்தார், பிறந்தார். - Christmas 2025 | Bro. Arche

New christmas audio songs  Best songs for christmas  Fr Felix Philip's christmas songs.

Va Va Yesu Balaga | வா வா இயேசு பாலகா |  New Christmas Devotional Song - 2025

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]