விஜய் நடித்த தெறி மறுவெளியீட்டையொட்டி டிரைலர் வெளியானது!
Автор: kavalar report
Загружено: 2026-01-18
Просмотров: 579
விஜய் நடித்த தெறி மறுவெளியீட்டையொட்டி டிரைலர் வெளியானது!*
விஜய் நடித்த தெறி திரைப்படம் ஜன. 23 மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி, அப்படத்தின் டிரைலர் ஞாயிற்றுக்கிழமை(ஜன. 18) வெளியானது.
சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தமது சமூக ஊடகத் தளப் பக்கத்தில் தெறி டிரைலரை வெளியிட்டுள்ளார். அட்லீ இயக்கிய தெறி வெளியாகி 10 ஆண்டுகள் முடிவடைவதையொட்டி அப்படம் இம்மாதம் மறுவெளியீடாவது குறிப்பிடத்தக்கது.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: