பழனி பாதயாத்திரை நாள் :2
Автор: Two wheel columbus
Загружено: 2023-02-04
Просмотров: 8894
two wheel columbus
.
.
.
எவர் ஒருவர் நிம்மதி அற்ற வாழ்க்கையை வாழ்கிறாரோ இறைவனிடம் கை ஏந்துங்கள் அவர் இல்லை என்று சொல்லுவதில்லை நாம் இறைவனிடம் மனம் உருகி கேட்டோம் என்றால் அவர் நம் முன் தோன்றி காட்சிஅளிப்பார்.
வாழும் வரை பிறருக்கு உதவி செய்து வாழ வேண்டும். நாம் ஒருவருக்கு உதவி செய்யும்போது மனம் உருகி கடவுள் நமக்கு காட்சிஅளிப்பார்.
பிறகடவுளை விட முருகரிடம் மனம் உருகி கேட்டால் நமக்கு விரைவில் அருள் அளிப்பார் பழனி சென்று விட்டு நான் அதை அறிந்து கொண்டேன்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: