நாட்டு ரக ஆடுகள் வளர்த்து விற்பனை செய்து வரும் 75 வயதான லட்சமிசின்னுசாமிகவுண்டர் அரச்சலூர் ஈரோடு
Автор: vsknews
Загружено: 2025-08-31
Просмотров: 4663
10 வருடங்களாக நாட்டு ரக ஆடுகள் வளர்த்து விற்பனை செய்து வருகிறார்
லட்சுமி சின்னுசாமிகவுண்டர்
ஊதங்காட்டுப்புதூர் அரச்சலூர் கிராமம் ஈரோடு மாவட்டம்...
75 வயதிலும் நன்றாக சுறுசுறுப்பாக உழைக்கிறார். நாட்டு ரக ஆடுகள் ஆட்டுக்குட்டிகள் .ஆட்டுகிடாய் . தேவைப்படுபவர்கள் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.....
அரச்சலூர் சென்னிமலை சாலையில் சுனைப்பாறைஅருகில் தெற்குத் திசையில்
ஊதங்காட்டுப்புதூர் உள்ளது.....
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: