Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

பூஜை அறையில் வைக்க வேண்டிய பல்வேறு வகையான விளக்குகள் | Lamps that needs to be kept in Puja Room

Автор: Athma Gnana Maiyam

Загружено: 2020-10-05

Просмотров: 658692

Описание:

தீபம் ஏற்றும் முறைகளும் அதன் பலன்களும் | தேச மங்கையர்க்கரசி | Deepam | by Desa Mangayarkarasi
   • தீபம் ஏற்றும் முறைகளும் அதன் பலன்களும் | த...  

காமாட்சி விளக்கு: விளக்குகளில் காமாட்சி விளக்கு புனிதமானது. இது எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய விளக்கு.

குத்து விளக்கு: குத்துவிளக்கும், காமாட்சியம்மன் விளக்கை போலப் புனிதமானது. செங்குத்தாக நிமிர்ந்து நேராக நிற்கும் விளக்கு என்பதால் குத்துவிளக்கு என்ற பெயர் ஏற்பட்டது.

பாவை விளக்கு: ஒரு பெண் அகல் விளக்கை ஏந்திக் கொண்டிருப்பது போல் இருப்பது பாவை விளக்கு எனப்படுகிறது.

தீபங்கள் பதினாறு: தூபம், தீபம், புஷ்பதீபம், நாத தீபம், புருஷா மிருகதீபம், கஜதீபம், ருயாஜத தீபம், வியாக்ர தீபம், ஹம்ஸ தீபம், கும்ப தீபம், குக்குட தீபம், விருக்ஷ தீபம், கூர்ம தீபம், நட்சத்திர தீபம், மேருதீபம், கற்பூர தீபம் என தீபங்கள் 16 வகைப்படும்.

தூக்கு விளக்குகள் எட்டு: வாடா விளக்கு, தூக்கு விளக்கு, தூண்டாமணி விளக்கு, நந்தா விளக்கு, கூண்டு விளக்கு, புறா விளக்கு, சங்கிலித் தூக்கு விளக்கு, கிளித்தூக்கு விளக்கு.

பூஜை விளக்குகள் ஒன்பது: சர்வராட்சத தீபம், சபூத தீபம், பிசாஜ தீபம், கின்னர தீபம், கிம்புரு தீபம், கணநாயக தீபம், வித்யாதர தீபம், கந்தர்வ தீபம், பிராக தீபம் ஆகியவை 9 வகை பூஜை விளக்குகளாக வழக்கத்தில் உள்ளன.

சரவிளக்கு, நிலை விளக்கு, கிளித்தட்டு விளக்கு ஆகியன கோவில் விளக்குகளின் மூன்று வகைகளாகும்.

கைவிளக்குகள் ஐந்து கஜலட்சுமி விளக்கு, திருமால் விளக்கு, தாமரை விளக்கு, சிலுவை விளக்கு, கணபதி விளக்கு ஆகியவை கை விளக்குகளாகும்.

நால்வகை திக்பாலர் தீபங்கள் ஈசான தீபம், இந்திர தீபம், வருண தீபம், யம தீபம்.

அஷ்டகஜ தீபங்கள் எட்டு: ஐராவத தீபம், புண்டரீக தீபம், குமுத தீபம், ஜனதீபம், புஷ்பகந்த தீபம், சார்வ பவும தீபம், சுப்ரதீபம், பித்ர தீபம்.

இன்னும் இதுபோன்று பல வகையான விளக்கு வகைகள் உள்ளன.

ஆத்ம ஞான மையம்

#Deepam
#விளக்கு
#தீபம்

தீபம் ஏற்றும் முறை
விளக்கு ஏற்றும் முறை
Vilakku etrum murai
Deepam etrum murai

பூஜை அறையில் வைக்க வேண்டிய பல்வேறு வகையான விளக்குகள் | Lamps that needs to be kept in Puja Room

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

தை அமாவாசை 2026 - விரத முறை, வழிபாட்டு முறை, தர்ப்பண நேரம் & படையல் போடும் நேரம்| Thai Amavasai 2026

தை அமாவாசை 2026 - விரத முறை, வழிபாட்டு முறை, தர்ப்பண நேரம் & படையல் போடும் நேரம்| Thai Amavasai 2026

கர்மா என்றால் என்ன? அதைக் கழிப்பது எப்படி? What is Karma? How to clear Karma?

கர்மா என்றால் என்ன? அதைக் கழிப்பது எப்படி? What is Karma? How to clear Karma?

விளக்கு ஏற்றுவதில் இவ்ளோ விஷயம் இருக்கா? தேசமங்கையர்க்கரசி ஆன்மீக கேள்வி - பதில்! பேட்டி

விளக்கு ஏற்றுவதில் இவ்ளோ விஷயம் இருக்கா? தேசமங்கையர்க்கரசி ஆன்மீக கேள்வி - பதில்! பேட்டி

Резкое послание Москве / Такое произошло впервые!

Резкое послание Москве / Такое произошло впервые!

கேட்க கேட்க செல்வங்களை அள்ளித்தரும் சனிவார சிறப்பு பெருமாள் பாடல்கள் sri srinivasa govindha

கேட்க கேட்க செல்வங்களை அள்ளித்தரும் சனிவார சிறப்பு பெருமாள் பாடல்கள் sri srinivasa govindha

Desa Mangayarkarasi 🏡இது வீடா இல்ல கோவிலா😱இந்த ஒரு கடவுள் போதும் உங்க வாழ்க்கையே மாறிடும்.!

Desa Mangayarkarasi 🏡இது வீடா இல்ல கோவிலா😱இந்த ஒரு கடவுள் போதும் உங்க வாழ்க்கையே மாறிடும்.!

இந்த விளக்கு ஏத்தி கும்பிட்டா சொந்த வீடு கிடைக்கும்

இந்த விளக்கு ஏத்தி கும்பிட்டா சொந்த வீடு கிடைக்கும்

"வீட்டுக்குள் இதை வைத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்" தேச மங்கையர்க்கரசியின் ஆன்மீக பேட்டி

48நாள் விரதம் , துர்கை அம்மன் என்னக்கு தந்த வரம் - Anitha Kuppusamy | துர்கை அம்மன் விரதம்

48நாள் விரதம் , துர்கை அம்மன் என்னக்கு தந்த வரம் - Anitha Kuppusamy | துர்கை அம்மன் விரதம்

வீட்டில் அன்னபட்சி (அன்னபக்ஷி) விளக்கு ஏற்றலாமா? | Annapakshi Vilakku | Annapatchi |Anitha Kuppusamy

வீட்டில் அன்னபட்சி (அன்னபக்ஷி) விளக்கு ஏற்றலாமா? | Annapakshi Vilakku | Annapatchi |Anitha Kuppusamy

ЗАВТРА БУДЕТ ПОЗДНО! Лишь 1% людей ВКЛЮЧАТ сегодня самую мощную молитву на свете

ЗАВТРА БУДЕТ ПОЗДНО! Лишь 1% людей ВКЛЮЧАТ сегодня самую мощную молитву на свете

பெண்கள் பூஜை அறையில் வெள்ளி விளக்கு பயன்படுத்தலாமா ? எதை பயன்படுத்த கூடாது ? Silver Bharathi Sridhar

பெண்கள் பூஜை அறையில் வெள்ளி விளக்கு பயன்படுத்தலாமா ? எதை பயன்படுத்த கூடாது ? Silver Bharathi Sridhar

கல்கண்டு தீபம் ஏற்றலாமா? யார் ஏற்றலாம்? யார் ஏற்றக்கூடாது? Can we light Kalkandu Deepam @ home?

கல்கண்டு தீபம் ஏற்றலாமா? யார் ஏற்றலாம்? யார் ஏற்றக்கூடாது? Can we light Kalkandu Deepam @ home?

நம் வீட்டில் இருக்கும் உடைந்த போன & பழைய விளக்குகளை என்ன செய்வது?

நம் வீட்டில் இருக்கும் உடைந்த போன & பழைய விளக்குகளை என்ன செய்வது?

பெண்கள் அணிய வேண்டிய 5 முக்கிய ஆபரணங்கள் & அதன் பலன்கள் | 5 Main accessories that women should wear

பெண்கள் அணிய வேண்டிய 5 முக்கிய ஆபரணங்கள் & அதன் பலன்கள் | 5 Main accessories that women should wear

வீடு தேடி வரும் உலகப் புகழ்பெற்ற கும்பகோணம் நாச்சியார் கோவில்  பித்தளை விளக்குகள் Brass Bronze

வீடு தேடி வரும் உலகப் புகழ்பெற்ற கும்பகோணம் நாச்சியார் கோவில் பித்தளை விளக்குகள் Brass Bronze

Семя, Которое Содержит В 10 РАЗ БОЛЬШЕ КОЛЛАГЕНА,

Семя, Которое Содержит В 10 РАЗ БОЛЬШЕ КОЛЛАГЕНА,

Daily Pooja Routine | வீட்டில் செய்ய வேண்டிய எளிய வழிபாடுகள் | Must do at home | Revathi Sankaran |

Daily Pooja Routine | வீட்டில் செய்ய வேண்டிய எளிய வழிபாடுகள் | Must do at home | Revathi Sankaran |

வீட்டில் எங்கெல்லாம் விளக்கு ஏற்ற வேண்டும்? அதற்கு என்ன பலன்கள்?  Places where we need to keep lamps

வீட்டில் எங்கெல்லாம் விளக்கு ஏற்ற வேண்டும்? அதற்கு என்ன பலன்கள்? Places where we need to keep lamps

லட்சுமி படம் வைக்கும் திசை | Which direction should Mahalakshmi face? | Magesh Iyer | Cosmo View

லட்சுமி படம் வைக்கும் திசை | Which direction should Mahalakshmi face? | Magesh Iyer | Cosmo View

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: infodtube@gmail.com