வடகரை பத்திரகாளி அம்மன் அய்யம்பாளையம் குண்டம் 2025 | Vadakarai Pathirakaliamman kundam KSR TV ERODE
Автор: KSR TV Erode
Загружено: 2025-07-02
Просмотров: 2663
#ksrtverode #kavindapadi #ayyampalayam #kundam #2025 #amman #padrakali #pathirakaliamman #tamilnadu #ஈரோடு #கவுந்தப்பாடி #அய்யம்பாளையம் #வடகரை #பத்திரகாளி #அம்மன் #திருக்கோவில் #குண்டம் #திருவிழா #திருக்குண்டம்
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி கிராமம் அய்யம்பாளையம் அருள்மிகு ஸ்ரீ வடகரை பத்திரகாளி அம்மன் திருக்கோவில் 7ம் ஆண்டு குண்டம் திருவிழா ஆனி 6 ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு பூச்சாட்டுதலுடன் துவங்கி ஆனி மாதம் 17 ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு திருக்ககுண்டம் திறத்தல் நிகழ்ச்சி மற்றும் ஆனி மாதம் 18ஆம் நாள் புதன்கிழமை காலை 6 மணி முதல் அம்மை அழைத்தல் அதனை தொடர்ந்து 02.07.2025 திருக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியுடன் ஆனி மாதம் 20ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு மஞ்சள் நீர் மறுபூஜையுடன் திருவிழா இனிதே நடைபெறுகிறது
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: