திருவான்மியூர் தேவாசிரியன் திருமுறை மண்டபத்தில் மாதாந்திர சிவபோகசாரம் சொற்பொழிவு பாடல் எண் 32
Автор: Madhusudhanan Kalaichelvan
Загружено: 2025-09-12
Просмотров: 429
அலைவற் றிருந்த அறிவுநீ ஆங்கேநிலைபெற் றிருந்தசுக ஞேயம் – மலைவற்றிருந்ததுகண் டாயே இருந்தபடி அத்தோ(டு)இருந்துவிடெப் போதும் இனி.
பாடல் எண் - 31
அகத்தை இழந்தருளாய் அவ்விடத்தே தோன்றுஞ்சுகத்தில் அழுந்திவிடச் சொன்னான் – மகத்தானசிற்பரனா ரூர்தனில்வாழ் செங்கமலப் பொற்பாததற்பரஞா னப்பிரகா சன்.
பாடல் எண் - 32
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: