CTJ யின் உங்கள் கேள்வி நேரம் - 12.11.2025
Автор: Ceylon Thawheed Jama'ath - CTJ
Загружено: 2025-11-16
Просмотров: 243
Like a video, subscribe our channel and share others
CTJ யின் உங்கள் கேள்வி நேரம் - 12.11.2025
● ஏ.ஐ. (AI) பயன்பாட்டால் கிராபிக் வடிவில் விளம்பரம் செய்வது கூடுமா?
● இஸ்லாத்தில் சிறு பிள்ளைகளின் உருவப்படங்களைப் பயன்படுத்தி போஸ்டர் அல்லது விளம்பரம் செய்யலாமா?
● உலகின் முதல் மனிதர் நபி ஆதம் (அலை) அவர்கள் பூமிக்கு இறக்கப்பட்ட இடம் இலங்கையின் பாவ ஆதம் மலையா?
● நபியின் சிறுநீரை நபித்தோழியர் குடித்தார்களா?
● பிட்காயின் (Bitcoin) போன்ற டிஜிட்டல் நாணயங்களை (Cryptocurrency) பயன்படுத்துவது இஸ்லாத்தில் ஹராமா?
பதிலளிப்பவர்: சகோதரர். ஆர்.அப்துர் ராஸிக்
MA in Sinhala, B.Com (Special), LLB UK (Hons), Dip. In Psychology & Counseling (Merit)
(பொதுச் செயலாளர், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ)
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் செய்திகள், நிகழ்ச்சி நிரல்கள், பயான் வீடியோக்கள், இன்னும் பல மார்க்க விடயங்களை அதன் தூய வடிவில் அறிந்துக் கொள்ள சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ இன் உத்தியோகபூர்வ WhatsApp Channel ஐ Follow செய்துக் கொள்ளுங்கள்! https://whatsapp.com/channel/0029Va73...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: