Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

நாட்டின மாடுகள் அழிவை தடுத்த இளைஞர்..! சுத்தமான பால் கொடுத்த திருப்தி | Native Cow Farming Success

Автор: Makkal TV

Загружено: 2026-01-03

Просмотров: 25483

Описание:

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் அருகே உள்ள காவித்தண்டலம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் திரு. வினோத் அவர்கள், அழிவின் விளிம்பில் உள்ள நாட்டின மாடுகளை பாதுகாக்கும் நோக்கத்தில் பல்வேறு இந்திய மாநிலங்களைச் சேர்ந்த நாட்டின மாடுகளை வளர்த்து வருகிறார். ஒரு காலத்தில் 18 இனங்களாக இருந்த நாட்டின மாடுகள் இன்று வெறும் 7 இனங்களாக மட்டுமே இருப்பதை உணர்ந்த இவர்,
கலப்பின மாடுகளை விட
✔ குறைந்த பராமரிப்பு செலவு
✔ அதிக நோய் எதிர்ப்பு சக்தி
✔ சுத்தமான, ஆரோக்கியமான பால்
என நாட்டு மாடுகளின் சிறப்புகளை விளக்குகிறார்.
நாளொன்றுக்கு சுமார் 45 லிட்டர் பாலை உற்பத்தி செய்து,
ஒரு லிட்டர் ₹50 விலையில் விற்பனை செய்து
👉 லாபம் மட்டுமல்ல,
👉 மக்களுக்கு சுத்தமான பாலை வழங்கும் மனநிறைவும்
பெற்றுவரும் இவரது அனுபவங்கள் இக்காணொளியில் பகிரப்படுகிறது.
👉 நாட்டின மாடுகள் வளர்ப்பு
👉 இளைஞர்களுக்கான ஊக்கமளிக்கும் விவசாய கதை
👉 பாரம்பரியத்தை காக்கும் முயற்சி
இந்த முழு காணொளியை தவறாமல் பாருங்கள் 🙏
________________________________________
#நாட்டினமாடுகள் #NativeCowFarming #DesiCow #TraditionalFarming
#OrganicMilk #CowProtection #VillageSuccessStory #TamilAgriculture
#IyarkaiVivasayam #DesiCowMilk #InspiringYouth #IndianNativeCows

For Updates Subscribe to: https://bit.ly/2jZXePh

Follow for more:
Twitter :   / makkaltv  
Facebook : https://bit.ly/2jZWSrV
Website : http://www.Makkal.tv

நாட்டின மாடுகள் அழிவை தடுத்த இளைஞர்..! சுத்தமான பால் கொடுத்த திருப்தி | Native Cow Farming Success

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

வட இந்திய நாட்டு மாடுகள்//மாடுகள் வாங்க லோண் வசதி//அரவிந்த் கோசாலை.

ஒட்டகம், குதிரை, கழுதை  இன்னும் ஏராளம் 😮 | Erode Tajudeen Farm Visit

“நினைவுகள் மொழியாகும் தருணம்..தந்தை–மகள் மனம் திறந்த உரையாடல்” | Sowmiya Anbumani | M.Krishnasamy

குறைந்த விலையில் பாக்கு தட்டை | 20 வருடம் உத்தரவாதம் #farmingbusiness

300 நாட்டு மாடுகளுக்கு தாயான இளம்பெண்! மாடு வளர்ப்பில் இவ்ளோ லாபமா🤩 வியக்கவைக்கும் பேட்டி

முதல்முறையாக மும்பையில் பாஜக மேயர் 🔥தேசிய அளவில் Annamalai Trending | BMC Election Results

SUPERSTAR RAJINIKANTH UNTOLD STORY 💥அன்னைக்கு மட்டும் Bhagyaraj இல்லனா..😱Superstar Gets Emotional🥺

200 ஏக்கரில் விவசாயம் 🌿 மிரள வைக்கும் ஜெகநாத் மிஸ்ரா😱 | Pasumaivikatan

"150 ஏக்கரில் விவசாயம் 🌾" | K.A.Sengottaiyan Farm Tour | The Fire Media

🙏சென்னிமலை முருகனுக்கு தீர்த்தம் சுமந்து செல்லும் காளை மாடு 1320 படிகள் | Sennimalai Murugan Temple🛕

வாழை சாகுபடியில் புதிய தொழில்நுட்பம் | ஒருமுறை சாகுபடி பல வருட பலன் |🌱

தனியார் பள்ளி ஆசிரியை பணியை விட்டு 24 மாடுகள் தினமும் 100 லிட்டர் பால் பட்டதாரி பெண் | Siva Arun Tv

கிர் கிடாரி கன்றுகள்|அரவிந் கோசலை கெலமங்கலம் #cow #vivasayaarvalargal #gir

80 கோடி மதிப்புள்ள இந்த காளை மாடு தான் உலகின் மிகப்பெரிய காளை இனம் |Top 10 biggest bull in the world

கறிக்கோழி விவசாயிகள் போராட்டத்தில் என்ன நடக்கிறது | விவசாய சங்க தலைவர் ஈசன் முருகசாமி கைது

கோவில்பட்டியில்  கிர் மாட்டுப்பண்ணை- கிர் மாடுகள் விற்பனைக்கு - Gir Cow - Sathish Tamizhan

100% прибыль в животноводстве | Корма для скота Cargill | Прибыльный молочный бизнес | Прибыль 50...

இப்படி ஒரு வாழ்க்கையா 😱 மிரள வைக்கும் Thangamayil  jewellery Owner | Pasumai Vikatan

தேர்ந்தெடுத்து வாங்கிய மாடுகள்|பாண்டியன் மாட்டுப்பண்ணை #cow #vivasayaarvalargal

நாட்டு வெள்ளாடுகளை மேய்ச்சலில் பாசத்துடன் வளர்க்கும் பெண் | Goat Farm ideas in tamil | Siva Arun Tv

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: infodtube@gmail.com