அதிமுகவிடம் 60 சீட்டுகள் கேட்கும் BJP! தோல்வியை உறுதி செய்த எடப்பாடி. Dr. Sharmila Explains
Автор: ETamil News
Загружено: 2025-12-23
Просмотров: 9236
அதிமுகவிடம் 60 சீட்டுகள் கேட்கும் BJP! தோல்வியை உறுதி செய்த எடப்பாடி. Dr. Sharmila Explains
#drsharmilainterview #sharmilatalkies #admkbjpalliance #piyushgoyal #seatsharing #edappadipalanisamy #opsvseps #admk #tamilnadupolitics #opanneerselvam #eps #admksplit #election2026
நேற்று எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பியூஸ் கோயில் ஆகியோர் சந்தித்து பாஜக அதிமுக கூட்டணியிடையே சீட்டு பகிர்வுக்கான பேச்சுவார்த்தையில் நடத்தினர் இதில் தினகரன் மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு சீட்டுகள் ஒதுக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின ஆனால் அதை அப்பட்டமாக மறுத்திருக்கிறார்கள் பன்னீர்செல்வம் தினகரன் ஆகியோர் அது மட்டுமல்லாது இருவரும் எடப்பாடி பழனிசாமிக்கு தக்க பாடத்தை புகட்ட வேண்டும் என்ற முடிவையும் எடுத்திருக்கிறார்கள் இதன் மூலம் இது பெரும் பின்னடைவாக அதிமுகவிற்கு பார்க்கப்படுகிறது எடப்பாடி பழனிசாமிக்கு பார்க்கப்படுகிறது கூட்டணியில் இன்றுவரை பெரிதாக யாரும் சேரவில்லை எடப்பாடி பழனிடசாமி தன்னுடைய தோல்வியை உறுதிப்படுத்திக் கொண்டார் என்பதே கூறப்படுகிறது
1. தோல்வி முகத்தில் எடப்பாடி! உச்சத்தில் அதிமுக உட்கட்சி விவகாரம். ETamil Senthil Exclusive
• தோல்வி முகத்தில் எடப்பாடி! உச்சத்தில் அதிம...
2. பீகாரில் தரமான சம்பவம் செய்த ஸ்டாலின்! தேர்தல் ஆணையத்திற்கு முற்றும் நெருக்கடி. Punnaivalavan Exclusive
• பீகாரில் தரமான சம்பவம் செய்த ஸ்டாலின்! தேர...
3. திமுகவை யாராலும் அழிக்க முடியாது! எடப்பாடியை கழித்து தொங்க விட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.
• திமுகவை யாராலும் அழிக்க முடியாது! எடப்பாடி...
4. தோல்வி பயத்தில் உளறும் எடப்பாடி பழனிசாமி! துரோகத்தை பற்றி பேச EPS-க்கு தகுதி உண்டா?
• தோல்வி பயத்தில் உளறும் எடப்பாடி பழனிசாமி! ...
5. தேர்தலை புறக்கணிக்கும் திமுக? SIR-ஆல் பகீர் முடிவு! Dr. Kantharaj Exclusive
• தேர்தலை புறக்கணிக்கும் திமுக? SIR-ஆல் பகீர...
00:00 – 01:30 : அறிமுகம் – தமிழ்நாடு அரசியல் சூழல்
01:31 – 04:00 : எடப்பாடி பழனிச்சாமி – பியூஸ் கோயில் சந்திப்பு
04:01 – 07:00 : பாஜக – அதிமுக கூட்டணி சீட்டு பகிர்வு பேச்சுவார்த்தை
07:01 – 10:00 : தினகரன், பன்னீர்செல்வம் எதிர்ப்பு மற்றும் மறுப்பு
10:01 – 13:00 : OPS – தினகரன் இணைந்து EPSக்கு பாடம் புகட்டும் திட்டம்
13:01 – 16:00 : EPSக்கு ஏற்பட்ட பின்னடைவு
16:01 – 19:00 : கூட்டணியில் யாரும் சேராத நிலை
19:01 – 21:00 : EPS தோல்வி உறுதி என அரசியல் வட்டாரங்கள் கூறுவது
21:01 – 22:00 : முடிவு – தமிழ்நாடு அரசியல் எதிர்காலம்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: