பிளவுஸ் தைக்க தெரியும்… ஆனால் பர்ஃபெக்டா வரலையா? இதைப் பாருங்க!“You Know Blouse Stitching, But
Автор: cloth fashion s f
Загружено: 2026-01-12
Просмотров: 2456
இந்த வீடியோவில்,
பிளவுஸ் தைக்க புதிதாக கற்றுக்கொள்பவர்களுக்கும்,
ஏற்கனவே தைக்க தெரிந்தாலும்
“ஏதோ குறை இருக்கு” என்று நினைப்பவர்களுக்கும்
மிக மிக பயனுள்ள தகவல்களை பகிர்கிறேன்.
நிறைய பேருக்கு பிளவுஸ் தைக்க தெரியும்…
ஆனால் cutting, stitching, finishing சரியா இல்லாததால
professional look வரமாட்டேங்குது.
இந்த வீடியோவில் நீங்கள் கற்றுக்கொள்வது:
✔️ சரியான அளவு எடுப்பது
✔️ Neck & armhole neat ஆக வர tips
✔️ Blouse fitting perfect ஆக வருவது எப்படி
✔️ Beginner-கள் செய்யும் பொதுவான தவறுகள்
✔️ Professional tailor மாதிரி finish பெறுவது எப்படி
இந்த வீடியோவை முழுசா பாருங்க,
நிச்சயமாக உங்கள் blouse stitching level
ஒரு step மேல போகும்.
பிடிச்சிருந்தா 👍 Like பண்ணுங்க
இன்னும் tailoring videos வேண்டும்னா
Channel-ஐ Subscribe பண்ண மறக்காதீங்க 🙏
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: