01.12.2025 . பச்சமடம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் 100 ஆம் ஆண்டு ஸதாபிசேகம்.
Автор: SINGARAJAKOTTAI YOUTHS
Загружено: 2025-12-01
Просмотров: 451
01.12.2025 . 100 ஆம் ஆண்டு ஸதாபிசேகம்.திருவனந்தபுரம் கோட்டை ராஜுக்களுக்கு பாத்தியபட்ட பச்சமடத்தில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் 100 வது ஸதாபிசேகம் 01.12.2025 அன்று மிகசிறப்பாக நடைபெற்றது. நிகழ்விற்காக கோவில் சிறப்பாக அலங்கரிக்க பட்டிருந்தது..ஆன்மீக அன்பர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று மகிழ்ந்தனர்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: