#அபிராமி_அந்தாதி
Автор: Baskar & Mathivathani
Загружено: 2025-11-17
Просмотров: 369
பின்னே திரிந்துன் அடியாரைப்பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே
என்னே இனியுன்னை யான்மறவாமல் நின்று ஏத்துவனே.
#அபிராமி_அந்தாதி
#பாடல்_25
#பின்னே_திரிந்துன்_அடியாரைப்பேணி
#abirami_anthathi
#baskar_mathivathani
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: