காதலாடும் தூரங்கள் | வதனி | tamil audio novels | tamil novels audiobooks | RJ krithigha Raj | romant
Автор: Vaigai Tamil Novels
Загружено: 2025-03-19
Просмотров: 84885
• காதலாடும் தூரங்கள் | வதனி | tamil audio no...
வதனியின், "காதலாடும் தூரங்கள்"
குரல் : கிருத்திகா ராஜ்
அழகான குடும்பமாக இளங்கோ அவனின் காதல் மனைவி பூங்கொடி இவர்களின் குழந்தைகள் நதி மற்றும் நவீன். இவர்களின் கண் நிறைந்த வாழ்க்கையில் திருஷ்டி பட்டது போல் எழுகிறது பிரச்சினை.பூங்கொடி ஊர்ப்பெண்களுக்கு தன்னாலான சிறுசிறு உதவிகளை செய்து கொடுப்பது அனைவருக்கும் தெரியும். ஒரு சமயத்தில் கணவனுக்கும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் தெரியாமல் மற்றவர்களுக்கு பண உதவி செய்யும் பூங்கொடி, அதனாலேயே ஒருகட்டத்தில் பெரிய பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறாள். இந்தப் பிரச்சினையில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் விரிசல் குழந்தைகளையும் தாயிடமிருந்து ஒதுங்கச் செய்கிறது. யார் தன்னை ஒதுக்கினாலும் தன் கடமையை செய்து, தன்னால் ஏற்பட்ட பிரச்சினையை தானே தீர்க்க வைராக்கியம் கொண்டு உழைக்கிறாள். குடும்பமே அவளை ஒதுக்கி வைத்ததால் அவளிடம் ஏற்படும் மாற்றங்கள் யாருக்கும் தெரியவில்லை. அதன் விளைவு தெரியும் போது அனைவரின் மனநிலை? மீதியை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
To read in kindle: https://amzn.eu/d/aT7gbpn
#tamilaudionovelstoread
#vaigaitamilnovels
#tamilnovelsaudiobooks
#tamilaudiobooks
#vathaniprabunovels
#vpnovels
#tamilnovels
#tamilnovelsaudiobook
#audiobooksintamil
அன்பிற்கினியவளே
• Vathani's Anbirkiniyavale Full Story - அன்...
சித்திரை பூவிழியே
• Видео
அதியாவின் - மின்னலே என் வானம் தீண்டவா
• Видео
பாலதர்ஷாவின் - மின்னலே என் வானம் உன்னைத் தீண்டுதே
• Видео
இருளில் ஒளிரும் தீபமானாய்
• Видео
கண்ணம்மாவின்- செய்யாத மாதவம் நீயே…..
• செய்யாத மாதவம் நீயே..! - கண்ணம்மா RvRv Sey...
ஹில்மா தாவூஸின் - நெஞ்ச வானில் நிலவாய் நீ
• ஹில்மா தாவூஸ் - நெஞ்சவானில் நிலவாய் நீ..! ...
மகிழ் குழலியின் - ஏய்…. நீ ரொம்ப அழகா இருக்க..!
• மகிழ்குழலி - ஏய் நீ ரொம்ப அழகா இருக்க.! @v...
நித்திலம் NMRன் - காதல் வரம் கேட்டேன்
• Niththilam MNR - Kaadhal Varam Ketten, நித...
ரித்தியின் - நேசத்தூறல்கள்
• Видео
வீரலக்ஷ்மியின் - ப்ரியசகியே… சகியே
• Видео
விபா விஷாவின் - உடம்பொடு உயிரிடை
• Видео
விஷ்வ தேவியின் - இசை காதலி என்னைக் காதலி
• Видео
ரிலே எழுத்தாளர்களின் - கார்கால உறவுகள்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: