பாரதி பாவாணர் செந்தமிழ் வானம் - நூல் திறனாய்வு அரங்கம்
Автор: செந்தமிழ் வலைக்காட்சி
Загружено: 2025-12-27
Просмотров: 151
🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀
பாரதி பாவாணர் செந்தமிழ் வானம்
மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராக இணைவு பெற்றது
நூல் திறனாய்வு அரங்கம்
கவிஞர் க. பா. ராஜலெக்ஷ்மி அவர்கள் எழுதிய
உரசாத தீக்குச்சிகள்
27-12-2025 காரிக்கிழமை
மாலை 5:00 மணி
நிகழ்ச்சி நிரல்
அறிமுக உரை (5 நிமிடங்கள்)
பாவலர் சு.சோலைராஜா
தமிழ்நாடு அரசின் தூயதமிழ்ப் பற்றாளர் விருதாளர்
முதுகுளத்தூர்
வாழ்த்துரை (10 நிமிடங்கள்)
மாநில நல்லாசிரியர்
பாவலர் ஜெ.பார்வதி
கணித பட்டதாரி ஆசிரியர்
வேலூர்
திறனாய்வு (45 நிமிடங்கள்)
பாவலர் த.செல்வராணி
பட்டதாரி காப்பாளர்
திட்டக்குடி
ஏற்புரை (15 நிமிடங்கள்)
கவிஞர் க.பா.ராஜலெக்ஷ்மி
நிறுவுநர்,சங்கீதச் சாரல் சங்கமம்
நாகர்கோவில்
நன்றியுரை (5 நிமிடங்கள்)
கவிஞர் வினோ
தமிழ்நாடு அரசின் தூயதமிழ்ப் பற்றாளர் விருதாளர்
திருச்செங்கோடு.
🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀
🎙️ New to streaming or looking to level up? Check out StreamYard and get ₹740 discount! 😍 https://streamyard.com/pal/d/47338403...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: