மூன்றாம் திருமுறை || திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் || மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்
Автор: Thirumurai Vilakkam
Загружено: 2019-02-10
Просмотров: 3031
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே !
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: