ஓம் சக்தி | ஆதிபராசக்திக்கு இருமுடி பயணம் | சேலம் மாவட்டம், தலைவாசல்
Автор: சேலம் ஸ்ரீ பக்தி டிவி | SS Tv Salem
Загружено: 2026-01-25
Просмотров: 16
#omsakthi #melmaruvathuradhiparasakthi #sakthipeedam #trending
குருவடி சரணம்! குரு வாழ்க!! ஓம் சக்தி திருவடி சரணம்! 🔱
மேல்மருவத்தூர் பங்காரு அம்மா வாழ்க!! 🌸
ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம், சேலம் மாவட்டம், தலைவாசல்
பதிவு எண் : SLE-44
🙏 தைப்பூச சக்தி மாலை அணியும் விழா 🙏
🔸 மன்ற சக்தி மாலை அணியும் நாள்
📅 22.01.2026 (வியாழக்கிழமை)
🔸 இருமுடி செலுத்த புறப்படும் நாள்
📅 25.01.2026 (ஞாயிறு இரவு)
🔸 இருமுடி செலுத்தும் நாள்
📅 26.01.2026 (திங்கள் – குடியரசு தினம் 🇮🇳)
இந்த புனித தைப்பூச நாளில் சக்தி மாலை அணிந்து, ஆதிபராசக்தி அருளைப் பெற அனைவரும் கலந்து கொண்டு சக்தி வழிபாட்டில் இணைந்து அம்மாவின் பேரருளைப் பெற அழைக்கப்படுகிறீர்கள் 🌺
இங்ஙனம்:
மன்ற பொறுப்பாளர்கள்,
ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் – தலைவாசல்
🔱 துணை தலைவர்:
P. அர்ஜுன் – தலைவாசல்
📞 தொடர்புக்கு:
86672 33772
99940 38260
🙏 ஓம் சக்தி… ஓம் ஆதிபராசக்தி 🙏
✨🙏 சேலம் ஸ்ரீ பக்தி டிவி 🙏✨
சேலம் ஸ்ரீ பக்தி டிவி சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
🛕 உங்கள் கோவில் திருவிழா, கும்பாபிஷேகம் மற்றும் பிற சிறப்பு ஆன்மிக நிகழ்ச்சிகளை, எங்கள் சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் – 📞 8056327608
🌸 மேலும், நமது ஊர்களில் நடைபெறும் கோவில் நிகழ்வுகள், பண்டிகைகள், தெய்வ தரிசன வீடியோக்கள்
பதிவு செய்து எங்களிடம் அனுப்பலாம்.
👉 எங்களை தொடர்பு கொள்ள: 📱 8056327608
💐 நமது சேனலுக்கு ஆதரவு அளித்து, உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன், எங்கள் காணொளிகளை Like 👍 | Share 🤝 | Subscribe 🔔 செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
🙏 எப்போதும் கடவுள் அருள் உங்கள் குடும்பத்துடன் நிலைத்திருக்க வாழ்த்துகிறோம். 🙏
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: