இந்த மட்றப்பள்ளி சந்தைக்கு ஒரு தனி சிறப்பு உண்டு | துவரைப்படை சேவளபடை நாட்டு மாடுகள்
Автор: விவசாய ஆர்வலர்கள் Vivasaya Arvalargal
Загружено: 2021-12-25
Просмотров: 129753
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்தில் மட்றப்பள்ளி வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது, இச்சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் ஆடுகள், மாடுகள் விற்பனையாகும். வெளி மாவட்டத்தினரும் இங்கு ஆடு, மாடுகள் வாங்கி செல்வது வழக்கம்.இந்த சந்தை நாட்டு மாடுகளான துவரைபடை சேவளபடை மாடுகளுக்கான சிறப்பான சந்தையாக செயல்படுகிறது
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: