#2026electiom
Автор: MTR TV
Загружено: 2025-11-06
Просмотров: 35877
2026 ஆம் ஆண்டு தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையில் TTV தினகரன், அன்புமணி ராமதாஸ் போன்றோர்கள் கூட்டணி அமைத்தால் 45% வாக்குகள் பெற்று ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளது. TVK கட்சி 27%, TTV தினகரன் கட்சியான AMMK 5%,OPS 5%, மாற்று அரசியலை விரும்பும் வாக்காளர் ஓட்டு 5%,ஆளும் கட்சிக்கு எதிரான ஓட்டு 3% என்று மொத்தம் 45% வாக்குகள் பெற்று விஜய் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளது.
#vijayaliance
#ttvdhinakaran
#anmbumaniramadas
#2026election
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: