நானே எழுதி பாடியுள்ளேன் பிழை இருந்தால் மன்னிக்கவும்
Автор: d.jofficial
Загружено: 2024-02-05
Просмотров: 76
இந்த பாடலை நான் எழுதும் போது நான் பத்தாவது படிக்கின்றேன் கிறிஸ்துவ பள்ளியில் படிக்கும் போது எனக்கு இந்த பாடல் எழுதி பள்ளியில் பாடி பாராட்டு பெற்றேன் இப்போது அதை இசையுடன் பாட வாய்ப்பு கிடைத்தது பெருமையாக கேட்ட அனைவருக்கும் நன்றி 🙏
#இயேசு
#இயேசுகிறிஸ்து
#இயேசுபாடல்
#கர்த்தர்
#கர்த்தர்கிருபை
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: