அழைத்தால் மட்டுமே செல்ல முடியும் பர்வதமலை பயணம் ✨✨
Автор: Spices of life
Загружено: 2025-12-24
Просмотров: 240
பர்வதமலை…
பலர் சொல்வார்கள் “அழைத்தால் மட்டுமே செல்ல முடியும்” என்று.
இந்த பயணம் என் உடலுக்கு சோதனை,
என் மனத்திற்கு ஒரு நம்பிக்கை,
என் வாழ்க்கைக்கு ஒரு அனுபவம் 🙏
முடியாது என்று நினைத்தேன்…
ஆனால் ஒவ்வொரு அடியும் இறைவன் துணையுடன் சென்றேன்.
இந்த பர்வதமலை பயணம் எனக்கு கொடுத்தது
ஆற்றல், நம்பிக்கை, அமைதி 💫
இந்த வீடியோ உங்களுக்கும்
ஒரு சிறிய நம்பிக்கையாவது தருமென நம்புகிறேன் 🤍
முழு வீடியோ பாருங்கள்…
உங்கள் மனமும் பயணிக்கும் 🌄
📍 Location: Parvathamalai
🙏 Spiritual Travel | Tamil Vlog
#Parvathamalai
#ParvathamalaiVlog
#TamilVlog
#SpiritualJourney
#DevotionalTravel
#FaithOverFear
#TempleVlog
#TamilTravelVlog
#BelieveAndAchieve
#HillTemple
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: