வளரும் பெண் பிள்ளைகள் | பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகளும் | Abdul hameethu Saraee | Tamil Bayan
Автор: Hira Live Telecast
Загружено: 2025-04-24
Просмотров: 43769
வளரும் பெண் பிள்ளைகள்
பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகளும்
சமகாலத்தில் இலங்கையில் வாழும் நமது முஸ்லிம்களின் நடை உடை பாவனைகளில் ஏற்றுக்கொள்ள மாற்றங்களும் முஸ்லிம் மாணவர்கள் மாணவர்கள் இடம் தொற்று கொண்ட அந்நியக் கலாச்சாரமும் மோகமும் பாடசாலை கல்வி பயிலும் மாணவர்களுக்கு இடையே இடம்பெறும் அனாச்சாரங்களும் நமது சமூகத்தை சீர் எடுத்துக் கொண்டிருக்கின்றது இவை அத்தனைக்கும் மேற்கத்திய சதிகும் சூழ்ச்சியும் மட்டும் காரணம் அல்ல நமது பெற்றோர்களும் இதற்கு பங்குதாரர்கள் இருக்கின்றார்கள் நமது குழந்தைகள் நமக்கான அமானிதம் அவர்களின் எதிர்காலத்தை நாம் சிந்தித்து நல்ல வழியில் அவர்களை நெறிப்படுத்த வேண்டியது எனது தலையாயக் கடமை அமானிதம் பற்றி அல்லாஹ் நிச்சயமாக மறுமையில் விசாரிக்க உள்ளான் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் நமது குழந்தைகளை செயற்பட சமுதாயத்தில் நல்ல ஒரு பிரஜையாக வளர்த்து சமூகத்திற்கு பிரயோஜனமான கல்வியை கொடுக்கும் சமூக மாற்றங்கள் அதுவே உங்களின் சுவனத்திற்கு கொண்டு செல்லும் பாதையாகவும் அமையும் நரகிலிருந்து விடுபடுங்கள்
பெற்றோர்களை நகரிலிருந்து காக்கும் பெண் பிள்ளைகளை பெற்றோர்கள் முதலில் நகரிலிருந்து மீட்போம்.
#abdulhameedsaraee #abdulhameedsareetamilbayan #abdulhameedsharaibayan #abdulhameedsareetamilbayanfunny #abdulhameedsehrai #abdulhameedsareetamilbayanhusbandwife #abdulhameedsareetamilbayanjin #abdulhameedsareetamilbayanlove #abdulhameedsareejoketamilbayan #abdulhameedsareetamilbayanlatest #abdulhameedsareetamilbayanstress #abdulhameedsaraeeand #abdulhameedsehraibayan #abdulhameedsareetamilbayannew
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: