உயர் கணித KP சார ஜோதிட Online Zoom Class , Advanced KP Astrology Online Course , KP Astrology
Автор: Advanced KP Astrology in Tamil
Загружено: 2025-07-06
Просмотров: 457
உயர் கணித KP சார ஜோதிட Online Zoom Class, KP Astrology online Classes in Tamil , Online Astrology Zoom Class in Tamil , KP Astrology Zoom Classes , Astro Devaraj , Cell : 9382339084 , Learn KP Astrology in Tamil , Advanced KP Astrology in Tamil
குறைந்த கட்டணத்தில், எளிய முறையில், எமது பயிற்சி மையத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் மூலம் உயர் கணித சார ஜோதிட முறையை (ADVANCED KP STELLAR ASTROLOGY) மூன்று பிரிவுகளில் தெளிவாக கற்று தருகிறோம்.
பிரிவு – 1 : அடிப்படை ஜோதிட நேரடி பயிற்சி ( Basic Astrology Class Room Training )
பிரிவு - 2 : உயர் கணித சார நேரடி ஜோதிட பயிற்சி ( Advanced KP Astrology Class Room Training )
பிரிவு - 3 : உயர் கணித சார Online ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Online Zoom Class) For More Details Call: 9382339084 , Visit our Website : www.astrodevaraj.com
About Our Instituite : https://winsaa.org/wiki/Prahaspathi_K...
Our Social Media Links :
Our Tamil Website: http://www.astrodevaraj.com/
Our Tamil You Tube Channel: / @astrodevaraj
Our Facebook Link : https://www.facebook.com/groups/stell...
Our Blog Link http://astrodevaraj.blogspot.com/
Our English Website: http://kpastrologyclass.com/index.php...
Our English You Tube Channel : / megaraajan
உயர் கணித சார Online ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Online Zoom Class)
Online Zoom Class ஆரம்ப நாள் : 11. 07. 2025
பயிற்சி கட்டணம்: ரூ 7500/-
தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு ஜோதிட பயிற்சி மையத்தில் சுமார் ஆறு மாதமாவது படித்திருக்க வேண்டும்.
பயிற்சியாளர்:-
“ஜோதிட நல்லாசிரியர், சார ஜோதிட சக்கரவர்த்தி,”
A. தேவராஜ் அவர்கள்.
அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்தவர்களுக்கு, ஒவ்வொரு வருடமும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் புதிய Online Zoom Class பயிற்சி வகுப்புகள் தொடங்கும்.
அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருப்பவர்கள் , உங்கள் வீட்டில் இருந்த படியே இனி உயர் கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) கற்றுக்கொள்ளலாம்.
புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் - இரவு 8.00 மணி முதல் இரவு 8.45 மணி வரை IST (45 நிமிடம் - 15 வகுப்புகள்) zoom meeting மூலம் வகுப்புகள் நடைபெறும்.
Online Zoom Class பயிற்சி வகுப்புகள் தொடங்குவதற்கு முன் பயிற்சி கட்டணம்: ரூ 7500/- செலுத்தியவர்களுக்கு, 24 மணி நேரத்திற்குள் , உடனடியாக
👉1.அன்றே எங்கள் டெலிகிராம் மற்றும் முகநூல் குழுவில் மாணவர்கள் இணைக்கப் படுவார்கள் . எங்கள் முகநூல் மற்றும் டெலிகிராம் குழுக்களில் இணைவதன் மூலம் உங்களது வாழ்நாள் முழுவதும் (Lifetime free access ) ஜோதிட அறிவினை மேன்படுத்தி கொள்ளலாம்.
👉2.அன்றே 60 முன் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் (ஒவ்வொன்றும் 30 நிமிடங்கள்) மாணவர்களுக்கு You tube தனியார் (Private ) இணைப்பு மூலம் அனுப்பப்படும்.
👉3.அன்றே Gmail Id யில் பாடத்தின் முக்கிய குறிப்புகள் (Study Material ) அனுப்பப்படும்.
மாணவர்களின் சந்தேகங்கள் பின்வரும் வழிகளில் தீர்க்கப்படும்.
👉1. 45 நிமிடங்கள் Zoom Meeting
👉2. மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை whatsapp குரூப்பிலும் கேட்கலாம்.
👉3. இந்த சந்தேகங்கள் ( whatsapp Group மூலம் கேட்க பட்ட) வரவிருக்கும் Zoom Meeting தெளிவாகும்.
சந்தேகங்கள் தெளிவுபடுத்தும் Online Zoom Class வகுப்புகளும் (20 Nos Zoom Class ) பதிவு செய்யப்பட்டு யூ ட்யூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் யூ டியூப் பிரைவேட் லிங்க் (Private Link) மூலம் அனுப்பப்படும்.
அனைத்து முன்பதிவு செய்யப்பட்ட வீடியோக்களும் (60 + 15 = 75) you tube பிரைவேட் லிங்க் மூலம் அனுப்பப்படும். எங்கள் மாணவர்கள் மட்டுமே அந்த வீடியோக்களை ஒரு வருடம் வரை பார்க்க முடியும்.
For more Details: Sri Prahaspathi KP Stellar Astrology Institute,
Plot No 13, Sivanthangal, Kundrathur , Chennai - 69
Mobile: 9382339084 / 9445721793
Website: www.astrodevaraj.com.
*** புதிய அன்பர்கள் கவனத்திற்கு :
1. சூரியன் முதல் கேது வரை கிரக காரக விளக்கங்கள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
• Learn Astrology in Tamil | சூரியனின் கிரக ...
2. லக்னம் முதல் 12 பாவ காரக விளக்கங்கள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
• Learn Astrology in Tamil | லக்ன பாவத்தின் ...
3. பாவ தொடர்பு என்றால் என்ன ? என்பதை தெரிந்துகொள்ள கிழ்கண்ட you tube play list videoக்களை பார்க்கவும்.
• 018, BASIC KP ASTROLOGY CLASSES IN CHENNAI...
#KP_ASTROLOGY_CLASSES #LEARN_KP_ASTROLOGY #KP_ASTROLOGY_IN_TAMIL #LEARN_ASTROLOGY
#Rulling_Planet_In_KP
#Birth_Time_Rectification
#கே_பி_ஜோதிடம்
#கே_பி_ஜோதிடம்_பயிற்சி
#Marriagematchinginkpastrology
#Marriage_matching_in_kp_astrology
#KP_ASTROLOGY_CLASSES_IN_TAMIL
#kpastrologyintamil
#kpastrology
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: