Mukthinath Yathra 2025/Nepal /நேபாளத்தில் அமைந்துள்ள108 திவ்ய தேசம்/ முக்திநாத் யாத்ரா 2025 ep 1
Автор: Travel With Sekhar
Загружено: 2025-09-14
Просмотров: 455
அனைவருக்கும் வணக்கம் நான் உங்கள் சேகர்
இன்னைக்கி நீங்க பார்க்க போற காணொளி நேபாளத்தில் உள்ள முக்திநாத் திவ்ய தரிசனம் கோயில் எபிசோடின் முதல் பாகம்
நாம இன்னிக்கி சென்னையில் இருந்து கிளம்பி டெல்லி போய் பின்னர் டெல்லியில் இருந்து கிளம்பி நேபாளத்தில் உள்ள காட்மாண்டு திருபுவனம் விமான தளம் சென்றடைவோம். மொத்த பிரயாண நேரம் 10 மணி நேரம் காரணம் டெல்லியில் 5 மணி நேரம் ஸ்டாப்.
நாம இந்த பிரயாணத்தில் ஜலநாராயணன், பசுபதிநாத் கோயில்,மனோகாம்னா அம்மன் கோயில் ,108 திவ்ய தேச கோயிலான முக்திநாத் மற்றும் சில கோயில்கள் பார்க்க போகிறோம்.
வரும் முக்திநாத் மொத்த எபிசோடையும் கண்டிப்பாக பார்க்கவும் ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும்.
நான் இந்த எபிசோடு எடிட் செய்யும் பொழுது நேபாளம் பற்றி எறிந்த விஷயமும் தங்களுக்கு கிளிப் போட்டுள்ளேன் பார்க்கவும்.
ஓம் நமசிவாயா
அடுத்தடுத்து வரும் விடியோவை பாருங்க
இந்த வீடியோ கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன் பார்த்து என்ஜாய் பண்ணுங்கோ மேலும் லைக் , ஷேர் , subscribe பண்ணுங்க.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: