விண்வெளியில் ஓர் எரிபொருள் நிலையம் - OrbitAid - TN Startup
Автор: Centre for Social Justice and Equity (CSJE-MSSW)
Загружено: 2025-12-12
Просмотров: 763
தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் புத்தொழில் நிறுவனங்களுக்கான StartupTN-யின் தெரிவு செய்யப்பட்ட நாற்பது நிறுவனங்களை சென்னை சமூகப்பணி கல்லூரியில் இயங்கி வரும் சமூக நீதி மற்றும் சமத்துவ மையம் மேற்கொண்ட ஆய்வில் சிறந்த புத்தொழில் நிறுவனமான OrbitAid விண்வெளியில் ஓர் எரிபொருள் நிலையத்தை நிறுவுகிறது. அதன் நிறுவனர் திரு.சக்திக்குமாருடன் ஓர் கலந்துரையாடல்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: