History of Thugs | உலகின் முதல் கொள்ளை கும்பல் Thuggees of India | Real Thug Life | Sharanya Turadi
Автор: Sharanya Turadi
Загружено: 2025-06-06
Просмотров: 90642
The Thuggee of India தக்கர் கொள்ளையர்கள் இந்தியாவையே உலுக்கிய உலகின் முதல் கொள்ளை கும்பல். 13ம் நூற்றாண்டில் இருந்து 19ம் நூற்றாண்டு வரையில் 600 ஆண்டுகள் தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு குழுக்களாக பரவியிருந்து குலை நடுங்கவைக்கும் குற்றங்களையும் கொள்ளைகளையும் அரங்கேற்றியவர்கள்.
Kamal Hassan, Maniratnam, Simbu, Trisha ஆகியோரின் Thug Life திரைப்படம் வெளியாகியிருக்கும் நிலையில், உண்மையான Thugs தக்கர்களின் முழுமையான வரலாற்றை பதிவு செய்யும் காணொளியே இது.
#thuglife #thug #thugs #thugger #thuggees #தக்கர்கள் #indianhistory #britishindia #history #sharanyaturadi
______________________________________
Follow Me On:
Instagram - / sharanyaturadi_official
Facebook - / sharanyaturadi
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: