Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

அஸ்வினி நட்சத்திரம் நீங்கள் அறிந்ததும் அறியாததும் | Ashwini natchathiram secret | Astro Mani

Автор: Astro Answers

Загружено: 2020-11-02

Просмотров: 109232

Описание:

குடும்பப் பற்று, போர் வீரனைப் போன்ற வீரம், முரட்டுப் பிடிவாதம், அபாரமான தன்னம்பிக்கை, பொருள்களிடமும் பெண்களிடமும் விருப்பம், எல்லாவற்றையும் அனுபவித்து வாழ வேண்டும் என்ற ஆசை போன்றவை இதற்குரிய குணங்கள். அசுவினி நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் நேர்மை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையில் தனது சொந்த உழைப்பால் முன்னேறுபவர்களாக இருப்பார்கள். வசதியாக வாழ அதிக செலவு செய்தாலும் பிறருக்கு எந்நேரத்திலும் உதவுவார்கள்.

இந்த பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஆண் குழந்தைகள் அதிகம் பிறக்கும். வாழ்க்கையில் அடிக்கடி ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும், அடிப்படை வசதிகளுக்கு எந்தக் குறையும் ஏற்படாது. நட்புக்கு எப்போதும் மிகுந்த மரியாதை தருவார்கள். நண்பர்களுக்காக எதையும் செய்வார்கள். மேலும் இந்த நட்சத்திர பாதத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் இவர்கள் கடின உடல் உழைப்பில் நம்பிக்கை கொண்டவர்கள்,எந்த ஓர வஞ்சனையும் கர்வமும் கொள்ளாமல் பக்க விளைவுகளை நினைத்துபார்க்காமல் தன்னை சார்ந்தவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க போராடும் மனப்பான்மை மற்றும் அவர்களின் பிரச்சனைகளை சரிசெய்ய உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்,

The Wish of this Nakshatra is to have the ability to hear the faintest of the sound. This means that those who are prominent Ashwini Nakshatra types have a unique hearing ability. However, if this Nakshatra gets association of some malefic planets, then the person can be deaf, blind, or lame.

Check our New Website http://astroanswers.net/
Here is list of the most interesting videos of Astro Answers :
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
ராகு நின்ற இடம் யாருக்கு யோகம் | Raghu Nindra idam yaruku yogam ?    • ராகு நின்ற இடம் யாருக்கு யோகம் ? |  Raghu ...  
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
நவாம்சம் கட்டம் எதற்கு ராசி கட்டம் எதற்கு | Why Navamsam & Why Rashi ?    • நவாம்சம் கட்டம் எதற்கு ? ராசி கட்டம் எதற்க...  
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
கேது நின்ற இடம் யாருக்கு பலம் | Kethu nindra idam yaruku balam ?    • கேது நின்ற இடம் யாருக்கு பலம் ? Kethu nind...  
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
எது வலிமையான நட்சத்திரம் | Powerful Star in Zodiac    • எது வலிமையான நட்சத்திரம் | Powerful Star i...  
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
உங்கள் ஜாதகம் சரியா ? தவறா ? | Ungal Jathagam Sariya / Thavara    • உங்கள் ஜாதகம் சரியா தவறா ? | Ungal Jathaga...  
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
லக்னம் கண்டுபிடிக்கலாம் வாருங்கள் | How to Find Ascendant ?    • Astro Answers: லக்னம் கண்டுபிடிக்கலாம் வார...  
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
லக்னாதிபதி பலம் | Laknathibathi Balam
   • லக்னாதிபதி பலம் | Laknathibathi Balam | As...  
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டு கல்யாணம் யாருக்கு | Two Marriage Zodiac    • இரண்டு கல்யாணம் யாருக்கு ?  Two Marriage Z...  
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
கேது திசை முன் எச்சரிக்கை | Precaution in Ketu Dasa    • கேது திசை முன் எச்சரிக்கை | Precaution in ...  
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
குலதெய்வத்தை கண்டறியும் வழிமுறை | The Way to find your Kula Deivam    • குலதெய்வத்தை கண்டறியும் வழிமுறை | The Way ...  
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜாதகம் திருமணத்திற்கு முன்பு மற்றும் பின்பு | Horoscope Before and After Marriage    • ஜாதகம் திருமணத்திற்கு முன்பு மற்றும் பின்ப...  
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது ? | Luck in astrology    • திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது ? | Luc...  
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
நவாம்சம் எப்படி பார்க்கவேண்டும் ?| How to read D9 Navamsa Chart?    • நவாம்சம் எப்படி பார்க்கவேண்டும் ?| How to ...  
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
My Website https://www.myastromani.com/
--------------------------------------------------
Follow Us On Social Medias :
---------------------------------------------------
Facebook:   / myastromani  
instagram:   / myastromani  
Twitter:   / myastromani  

#astroanswers #astromani #nakshatra

அஸ்வினி நட்சத்திரம்  நீங்கள் அறிந்ததும் அறியாததும் | Ashwini natchathiram secret | Astro Mani

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

அஸ்வினி நட்சத்திரம் வாழ்க்கை துணை? | Mesham | Mahabaratham And Astrology | பகுதி-139 | Renganathan

அஸ்வினி நட்சத்திரத்திற்கு செல்வம் செழிக்க வழிகள் | Gokulakannan Astrologer |Ashwini natchathiram

Astro Manikandan கார்த்திகை நட்சத்திரம் நீங்கள் அறிந்ததும் அறியாததும் Karthigai natchathiram secret

அஸ்வினி நட்சத்திரம் - ஆதி முதல் அந்தம் வரை 100% Secret | Aswini Star | Sri Mahalakshmi Jothidam

அஸ்வினி நட்சத்திரம்  வாழ்வில் வெற்றி அடைய பரிகாரமும் வழிபாடுகளும்!|Aswini Nakshatra Palangal|

அஸ்வினி நட்சத்திரத்திற்கான வாங்கி வந்த வரம்! - Vel Shankar | Ashwini Natchathiram Palangal

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தால் இவ்வளவு திறமைகள் இருந்தும்?valluvarvakkujothidagnanisubammarimuthu

அஸ்வினி நட்சத்திரம் | ரகசிய உண்மைகள் | நீங்கள் யார்? எப்படிபட்டவர்? Aswini Natchathiram Secrets

Imran Khan கொல்*ப்பட்ட விவகாரம் | வெளியான அதிர்ச்சி தகவல் ! Imran Khan உடல் எங்கே..?

அஸ்வினி நட்சத்திரம் ஜென்ம ரகசியமும் ,சூட்சம பரிகாரமும் | ஜோதிடர் நங்கநல்லூர், டாக்டர் பஞ்சநாதன்

𝗔𝘀𝘄𝗶𝗻𝗶 𝗦𝘁𝗮𝗿 𝗟𝗶𝗳𝗲 𝗣𝗿𝗲𝗱𝗶𝗰𝘁𝗶𝗼𝗻 | அஸ்வினி நட்சத்திரம் பலன்கள் 𝟮𝟬𝟮𝟱 | 𝗟𝗶𝗳𝗲 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲 #astrology

அமெரிக்க சிப்பாய் கதை முடிந்தது ஏழை நாடுகளுக்கு வீசா இல்லை

அஸ்வினி நட்சத்திரம் தெரிந்த பலன்கள் & தெரியாத ரகசியங்கள் || Aswini Natchathiram Palangal 2024

மேஷம் ராசி - அஸ்வினி நட்சத்திரம் வாழ்வின் ரகசியம் l Mesham - Ashwini Natchathiram

பரணி நட்சத்திரம் நீங்கள் அறிந்ததும் அறியாததும் | Bharani natchathiram secret | Astro Mani

அஸ்வினி பிறப்பின் ரகசியம் என்ன ? | Avinashi Jothilingam | Ashwini Nachathiram | Tamil | Rasipalan

நுண் அறிவோடு செயல்படும் - அஸ்வினி நட்சத்திர பலன் | ashwini natchathiram in tamil

அறிவும் ஆற்றலும் நிறைந்த - அஸ்வினி நட்சத்திரம் | Ashwini Natchathiram in tamil

அஸ்வினி நட்சத்திரம் ஒரு தீர்க்கதரிசி | நட்சத்திரங்கள்  ரகசியம் | Aswini nachathiram | Rasipalan |

Life and Character of Aswini Star People | Nithilan Dhandapani | Tamil

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]