Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

தோல்வியை வெற்றியாக மாற்ற முதல்ல Risk எடுக்கனும் |

Автор: ஜோஷ் TALKS

Загружено: 2019-09-17

Просмотров: 243127

Описание:

வாழ்ந்து காட்டுவதில் தான் இருக்கு வெற்றி

ஆல்ஃப்ரட் ஜோஸ் அவர்கள் சென்னையில் பிறந்து வளந்தவர். சொந்தமாக வணிகம் தொடங்கிய அவர் கடுமையான நஷ்டத்தில் தள்ளபட்டார். வாழ்க்கை இத்துடன் முடிந்தது என்று கருதிய அவர் தற்கொலைக்கு முயற்சித்தார். அந்த மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வந்தவர் இப்போது நாங்கு வெற்றிகரமான பிசுனஸ் நடத்தி வருகிறார்.
அல்ஃப்ரட் அவர் நடத்தும் பிசுனஸ்கள்: WE for the people, Bumble Bee, United Pixels மற்றும் Hurdles walk.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல என்பதற்கு அல்ஃப்ரட் அவர்களின் வாழ்க்கை மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Success is about living your life completely.

Alfred Jose was born and brought up in Chennai. Initially when he started a business it ended up in a huge loss, in that state Alfred decided to take his life due to mental stress. But Alfred after recovering from the trauma worked hard and now he is the founder and CEO of four successful businesses.

Alfred’s Businesses: We for the people, Bumble Bee, United Pixels, and Hurdle's walk.

Alfred's life is a great example of why suicide is not the end of anything. In this video Alfred gives tips on how he overcame his suicidal thoughts and succeeded in life,

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through the stories but this story of an actor / English Drama artist not just gives the answer to stop planning and start doing but also learnings that anyone can follow to achieve success in life and lead a happy life. Time is one of the very important treasures in Life. This story will help you to manage your time and also will help to prioritize everything you do daily. This Tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start doing the plans that you have made to achieve both short term and long-time goals in Life. How to stop planning and start doing doesn't portray to plan but not to just keep planning throughout. It is very important to stop planning at a point and start doing the plans that have been made.

JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.

► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB:   / joshtalkstamil  

► Tweet with us:   / joshtalkslive  

► Instagrammers:   / joshtalkstamil  

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#alfredjose #JoshTalksTamil #Perseverance #Tamil Motivation

தோல்வியை வெற்றியாக மாற்ற முதல்ல Risk எடுக்கனும் |

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

Business கனவு நிஜமாக! | Guerilla Marketing Tamil | @sureshradhakrishnan | Josh Talks Tamil

Business கனவு நிஜமாக! | Guerilla Marketing Tamil | @sureshradhakrishnan | Josh Talks Tamil

கார் வாங்கி Post Podanum னு அவசியம் இல்ல -உன்ன புடிச்சு இழுக்கனும்னு பாப்பான்- Kennet`s Top Secrets

கார் வாங்கி Post Podanum னு அவசியம் இல்ல -உன்ன புடிச்சு இழுக்கனும்னு பாப்பான்- Kennet`s Top Secrets

ஆச்சரியப்படுத்தும் அற்புதமான ரகசியங்கள்! | Indianmoney Tamil | Ramkumar Singaram | Josh Talks Tamil

ஆச்சரியப்படுத்தும் அற்புதமான ரகசியங்கள்! | Indianmoney Tamil | Ramkumar Singaram | Josh Talks Tamil

வெற்றியை உங்கள் வசமாக்கித்தரும் சிறந்த 10 நகைச்சுவை கதைகள் | #thenkachiswaminathan #indruoruthagaval

வெற்றியை உங்கள் வசமாக்கித்தரும் சிறந்த 10 நகைச்சுவை கதைகள் | #thenkachiswaminathan #indruoruthagaval

The Branding Blueprint for Tamil Business Leaders | Business Case Study

The Branding Blueprint for Tamil Business Leaders | Business Case Study

Заявление о конце войны / Киев признает территории за РФ?

Заявление о конце войны / Киев признает территории за РФ?

ஒரே வருஷத்தில் உங்க வாழ்க்கையையே மாத்த முடியும்! | வெல்னஸ் கோச் ரவி சுந்தரம் பேட்டி

ஒரே வருஷத்தில் உங்க வாழ்க்கையையே மாத்த முடியும்! | வெல்னஸ் கோச் ரவி சுந்தரம் பேட்டி

கோபிநாத் அருமையான பேச்சு எப்படி வாழ வேண்டும் | GOPINATH SPEECH | GOPINATH MOTIVATIONAL SPEECH TAMIL

கோபிநாத் அருமையான பேச்சு எப்படி வாழ வேண்டும் | GOPINATH SPEECH | GOPINATH MOTIVATIONAL SPEECH TAMIL

Если у тебя спросили «Как твои дела?» — НЕ ГОВОРИ! Ты теряешь свою силу | Еврейская мудрость

Если у тебя спросили «Как твои дела?» — НЕ ГОВОРИ! Ты теряешь свою силу | Еврейская мудрость

அதியமான் வரலாற்றை அழிக்கும் திராவிடம் | தமிழர்களை அழிக்க பெரியாரை கையிலெடுக்கும் திட்டம் | Tamil

அதியமான் வரலாற்றை அழிக்கும் திராவிடம் | தமிழர்களை அழிக்க பெரியாரை கையிலெடுக்கும் திட்டம் | Tamil

"Trading-ஆல் நாசமான வாழ்க்கை - இந்த தப்ப மட்டும் செய்யாதீங்க..!" FINANCIAL ADVISOR பகீர் பேட்டி

பல நாள் சாப்பிட்டதில்ல, ஆனாலும் வைராக்கியம்! | Business Desire Tamil | Paulraj | Josh Talks Tamil

பல நாள் சாப்பிட்டதில்ல, ஆனாலும் வைராக்கியம்! | Business Desire Tamil | Paulraj | Josh Talks Tamil

PJ interview |குந்தவை நாச்சியார் முஸ்லீமானது ஏன்?1500 ஆண்டுகால ரகசியம் இதுதான்!

PJ interview |குந்தவை நாச்சியார் முஸ்லீமானது ஏன்?1500 ஆண்டுகால ரகசியம் இதுதான்!

Life ல இந்த மாதிரி ஆட்களை மட்டும் கூட சேர்த்துக்காதீங்க - Motivational Speech | Alfred Jose

Life ல இந்த மாதிரி ஆட்களை மட்டும் கூட சேர்த்துக்காதீங்க - Motivational Speech | Alfred Jose

அய்யயோ எவனோ சொந்தக்காரன் சோத்துக்கு வந்துட்டான் டோய்..! | Tamil Comedy | Goundamani Senthil Comedy

அய்யயோ எவனோ சொந்தக்காரன் சோத்துக்கு வந்துட்டான் டோய்..! | Tamil Comedy | Goundamani Senthil Comedy

தொழிலில் முன்னேறும் பெண்கள் Vs அவர்களின் குடும்பத்தினர்| Vaa Thamizha Vaa| EP-9 | Aari | KalaignarTV

தொழிலில் முன்னேறும் பெண்கள் Vs அவர்களின் குடும்பத்தினர்| Vaa Thamizha Vaa| EP-9 | Aari | KalaignarTV

«Если будешь следовать этому, сможешь стать миллионером!..!» Победное интервью VKT Balan

«Если будешь следовать этому, сможешь стать миллионером!..!» Победное интервью VKT Balan

UPSC motivation : வாழ்க்கையின் தோல்விகள் என்னை IAS ஆக்கியது | Israel Jebasingh | Josh Talks Tamil

UPSC motivation : வாழ்க்கையின் தோல்விகள் என்னை IAS ஆக்கியது | Israel Jebasingh | Josh Talks Tamil

Making Money in Business பண்ணுங்க! | Minority Mindset Tamil | Prem | Josh Talks Tamil

Making Money in Business பண்ணுங்க! | Minority Mindset Tamil | Prem | Josh Talks Tamil

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் 2ம் ஆண்டு நினைவு நாள் - சீமான் மலர் வணக்கம்

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் 2ம் ஆண்டு நினைவு நாள் - சீமான் மலர் வணக்கம்

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]