அருட்ஜோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம் - |thiruvarutpa| unnikrishnan songs
Автор: Tamil Magal | தமிழ் மகள் |
Загружено: 2020-11-19
Просмотров: 68408
அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்
இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்
எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்
தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய திருவருட்பா ஆறாம் திருமுறை பரசிவ நிலை
#மருத்துவம் #சமையல் #ஆன்மிகம் #thiruvarutpa #unnikrishnan songs
unnikrishnan songs devotional
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: