திருமண தடை நீக்கும் சக்தி வாய்ந்த ஆலயம்| திருமணம் விரைவில் நடக்க| திருமணம் ஆக
Автор: Lakshmi Jothidam
Загружено: 2025-02-26
Просмотров: 511274
🔴 கோவிலுக்கு செல்லும் வழி: https://maps.app.goo.gl/nbtR2wPAug9ES...
🔴 கோவில் முகவரி:
படி அளந்த அம்மன் கோவில்.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர்.
ரயில் மார்க்கமாக வர உள்ளவர்கள் ஜோலார்பேட்டை என்னும் இடத்தில் இறங்கவும்.
குருக்கள் செல்: 9176991350.
குருக்களுக்கு போன் செய்யும் நேரம் காலை 8:00 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே.
🔴 கோவில் திறக்கும் நேரம்:
பிரதி வாரம் தோறும் வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி முதல் மதியம் 12.00 வரை கோவில் திறந்திருக்கும். மற்ற நாட்களில் கோவில் திறக்கப்பட மாட்டாது.
🔴 திருமாங்கல்ய பூஜையில் கலந்து கொள்பவர்கள் புதன்கிழமை காலை 8 மணி முதல் இரவு 8 மணிக்குள் முன்பதிவு செய்தால் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய முடியும்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: