தாராபுரம் ரோட்டரி மஹாலில் நடைபெற்ற விழா
Автор: M.P.Saminathan
Загружено: 2025-11-11
Просмотров: 1123
கழக துணைப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதற்கு, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ரோட்டரி மஹாலில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழகத்தின் செயல் வீரர்கள் மற்றும் மக்களின் இந்நாள் முன்னாள் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
உடன் மாண்புமிகு மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திருமதி. என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள், திருப்பூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திரு. இல. பத்மநாபன் அவர்கள், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.இ.பிரகாஷ் அவர்கள் ஆகியோர் இருந்தனர்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: