பட்டியல் சாதி கோவிலுக்குள் வந்ததால் பரிகார பூஜை கேட்கும் ஆதிக்க சாதியினர் - Melpathi சர்ச்சை பின்னணி
Автор: BBC News Tamil
Загружено: 25 апр. 2025 г.
Просмотров: 98 589 просмотров
விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் அருகே மேல்பாதி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் மூன்றில் ஒரு பகுதியினர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள். திரௌபதி அம்மன் கோவிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு 22 மாதங்களுக்குப் பின் கோவில் மீண்டும் திறக்கப்பட்டது. தற்போது அங்கு என்ன நிலவரம் என அறிய பிபிசி தமிழ் களத்துக்குச் சென்றது.
Producer - விஜயானந்த்
Shoot and Edit - விக்னேஷ்
Melpathi Controversy BBC Tamil Ground Report
#Melpathi #Tamilnadu #CasteIssue
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil
பிபிசி சிங்கள சேவை யூட்யூப் சேனலை பார்க்க: / @bbcnewssinhala

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: