Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

சூப்பர் நேப்பியர்/7305739738/ Super napier grass tamil,பசுந்தீவனம் வளர்ப்பு

Автор: Namma Vivasayam

Загружено: 2023-10-19

Просмотров: 152478

Описание:

#supernapier
#சூப்பர்நேப்பியர்
#supernapiergrass
#SuperNapier
#பசுந்தீவனம்
   • #sammangipoovalarppu  Sammangi poo valarpp...  

*சூப்பர் நேப்பியர் கரனைகள் விற்பனைக்கு 1 ரூபாய். மட்டுமே.

பால் கரவை 20% முதல் 30% அதிகரிக்கும். அதாவது 10 லிட்டர் கறவையில் உள்ள மாடு 12 முதல் 13 லிட்டராக அதிகரிக்கும்.

கால்நடை வளர்ப்பில் தீவன செலவை குறைக்க மிகப்பெரிய வழி, சூப்பர் நேப்பியர் புல்லை விவசாயம் செய்து கால்நடைகளுக்கு வழங்குவது. இதன் மூலம் மிக அதிக புரதச்சத்து 14% - 18% வரையும், 180-200 டன் பசும் தீவனம் ஆண்டுக்கு ஒரு ஏக்கரில் கிடைக்கும்,

இதனால் நமது கால்நடை பண்ணையில் ஏற்படும் நல்ல மாற்றங்கள் கீழே!

ஏக்கருக்கு 100 டன் என இரண்டு ஏக்கரில் 200 டன் விளையும் ஏனைய புல்கள். ஆனால் சூப்பர் நேப்பியர் ஒரு ஏக்கரில்180 முதல் 200 வரை டன் மகசூல் கிடைக்கும். ஆகையால் நமக்கு ஒரு ஏக்கருக்கான அனைத்து செலவுகளும் மிச்சமாகும். இதனால் ஒரு ஆண்டில் நமக்கு மிகப்பெரிய அளவில் பணம் மிச்சமாகும்.

கால்நடைகள் சத்து பற்றாக்குறை அற்ற நல்ல விரைவான வளர்ச்சி, மருத்துவ செலவுகள் குறைவது.

அடர் தீவன செலவுகளை குறிப்பிட்ட அளவுக்கு குறைப்பதால், செலவு குறைவதுடன், இயற்கையான, செலவு குறைவான , சத்தான , துய்மையான தீவனத்தை நமது நிலத்திலேயே விவசாயம் செய்து கொடுக்கலாம்.

அதிக இனிப்பு சுவை காரணமாக கால்நடை சப்பிட்ட பின் எளிதாகவும் ,விரைவாகவும் செரிமானம் ஆகிறது. கழிவுகள் மிகக்குறைவு.

சைலேஜ் முறையில் பதப்படுத்த மிக ஏற்ற புல் ரகம்.

இது போல பல சிறப்புகள் அடங்கிய இப்புல்லை நம் விவசாயிகள் விரைவாக நடவு செய்து. அதிக லாபம் ஈட்டலாம்.

தற்போது கால்நடை பண்ணை தொழில் அதிக லாபம் குறைவான (அ) லாப இல்லாத தொழிலாகத்தான் உள்ளது. இதை மாற்ற ஒரு சிறு முயற்சித்தான் இப்புல், ஆகவே இதன் அடிப்படையில் இந்த பசும் தீவனத்திற்கு மாறி நல்ல தரமான கால்நடைகளை வளர்த்து தங்கள் வாழ்வில் வளத்தை சேருங்கள். நன்றி.

குறிப்பு:ஒரு ஏக்கருக்கு சுமார் 10,000 கரனைகள் தேவைப்படும்.

முதல் அறுவடை 85 நாள்கள், அடுத்த அனைத்து அறுவடைகளும் 45 நாள்களில் செய்யலாம்.

ஒரு ஏக்கர் ஏனைய பசுந்தீவனத்துடன் சூப்பர் நேப்பியர் விவசாயம் செய்து நிச்சயமாக 15 மாடுகளும், 40 ஆடுகளும் பராமரிக்க முடியம்.
தொடர்புக்கு - 7305739738

சூப்பர் நேப்பியர்/7305739738/ Super napier grass tamil,பசுந்தீவனம் வளர்ப்பு

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

Super Napier от посадки до сбора урожая / Стебли Super Napier на продажу в Тамил Наду @ 9790987145

Super Napier от посадки до сбора урожая / Стебли Super Napier на продажу в Тамил Наду @ 9790987145

இலவசமாக தீவன விதைகள் மற்றும் கரணைகள் இங்கு கிடைக்கும் #vivasayaarvalargal

இலவசமாக தீவன விதைகள் மற்றும் கரணைகள் இங்கு கிடைக்கும் #vivasayaarvalargal

🐄🐐கால்நடைகளுக்கு 6 பசுந்தீவனம்!!🌿 | செட்டாரியா புல் முதல் வேலி மசால் வரை!!

🐄🐐கால்நடைகளுக்கு 6 பசுந்தீவனம்!!🌿 | செட்டாரியா புல் முதல் வேலி மசால் வரை!!

பால் அதிகம் கறக்குமாம்|அதிக விளைச்சல் கொடுக்கும் புதிய ரக தீவனப்பயிர் #vivasayaarvalargal #cows #va

பால் அதிகம் கறக்குமாம்|அதிக விளைச்சல் கொடுக்கும் புதிய ரக தீவனப்பயிர் #vivasayaarvalargal #cows #va

Деревянная Бочка из Абрикоса DIY | От Бревна до бочки | Как сделать бочку из дерева своими руками

Деревянная Бочка из Абрикоса DIY | От Бревна до бочки | Как сделать бочку из дерева своими руками

Как сажать стебли травы Super Napier / Ферма Super Napier / Высокоурожайный зеленый корм #superna...

Как сажать стебли травы Super Napier / Ферма Super Napier / Высокоурожайный зеленый корм #superna...

சூப்பர் நேப்பியர்/7305739738/ Super napier grass tamil,பசுந்தீவனம் வளர்ப்பு  #nammavivasayam.

சூப்பர் நேப்பியர்/7305739738/ Super napier grass tamil,பசுந்தீவனம் வளர்ப்பு #nammavivasayam.

Чукчи начали ПРОПАДАТЬ один за одним. Какие ТАЙНЫ скрывает глушь Чукотки?

Чукчи начали ПРОПАДАТЬ один за одним. Какие ТАЙНЫ скрывает глушь Чукотки?

Скважина, которая чуть нас не разорила. Сколько стоит вода.

Скважина, которая чуть нас не разорила. Сколько стоит вода.

வருடத்துக்கு 200 டன் கிடைக்கும் | pasum theevanam | vivasaya nanban

வருடத்துக்கு 200 டன் கிடைக்கும் | pasum theevanam | vivasaya nanban

ஆடு மாடுகளுக்கு சிறந்த 13 வகையான பசுந்தீவனம் | விதை கரணை விற்பனை | Iyarkai Annai

ஆடு மாடுகளுக்கு சிறந்த 13 வகையான பசுந்தீவனம் | விதை கரணை விற்பனை | Iyarkai Annai

Настоящие ТЁПЛЫЕ грядки из ЭППС и ВСЕСЕЗОННАЯ теплица своими руками!

Настоящие ТЁПЛЫЕ грядки из ЭППС и ВСЕСЕЗОННАЯ теплица своими руками!

Они Насмехались Над Его «Заказной» Винтовкой — Пока Он Не Убил 11 Японских Снайперов За 4 Дня

Они Насмехались Над Его «Заказной» Винтовкой — Пока Он Не Убил 11 Японских Снайперов За 4 Дня

Super Napier plantation method🌿#nangowtham

Super Napier plantation method🌿#nangowtham

ஆடு மாடுகளுக்கு மக்காச்சோள நேப்பியர்⁉️| ஆடுகளுக்கு தேவையான அனைத்து பசுந்தீவனங்கள்

ஆடு மாடுகளுக்கு மக்காச்சோள நேப்பியர்⁉️| ஆடுகளுக்கு தேவையான அனைத்து பசுந்தீவனங்கள்

SUPPER MOMBASA // சூப்பர் மொபாஷா // காய வைத்தும் கொடுக்கலாம் தீவன பிரச்னை வராது

SUPPER MOMBASA // சூப்பர் மொபாஷா // காய வைத்தும் கொடுக்கலாம் தீவன பிரச்னை வராது

பால் உற்பத்தியை அதிகரிக்கும், உடல் எடையை கூட்டும் ஊறுகாய் புல் | Corn Silage #VSCattleFeed

பால் உற்பத்தியை அதிகரிக்கும், உடல் எடையை கூட்டும் ஊறுகாய் புல் | Corn Silage #VSCattleFeed

Сельскохозяйственные инструменты, изобретения и хитрости, которые вам не хотят показывать

Сельскохозяйственные инструменты, изобретения и хитрости, которые вам не хотят показывать

வேளைக்கு 10லி பால் கறக்கும் HF மாடுகள் | நாளொன்றுக்கு 300₹ இலாபம்  | #Dairyfarm #Milk #Cow #hfcows

வேளைக்கு 10லி பால் கறக்கும் HF மாடுகள் | நாளொன்றுக்கு 300₹ இலாபம் | #Dairyfarm #Milk #Cow #hfcows

Как ПРОИЗВОДИТСЯ ЦЕМЕНТ на самых передовых фабриках мира! Уникальные кадры с производства!

Как ПРОИЗВОДИТСЯ ЦЕМЕНТ на самых передовых фабриках мира! Уникальные кадры с производства!

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]