😱அகத்தியமலைப் பயணம் - 2025 🔥🙏 | Agasthiyamalai Trekking | Agasthyakoodam | Pothigaimalai | Part 1
Автор: பயணப்பித்தன் - Govarthanvlogs
Загружено: 2025-10-04
Просмотров: 1825
Revathi Home Stay- Vithura
9946582822,9074627107
Hotel Pothigai Bonacad
8281374658,8848761833
அகத்தியர் மலை பயணம் 🌿⛰️
அகத்தியர் மலை (Agathiyarkoodam) தென்னிந்தியாவின் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களில் அமைந்துள்ள ஒரு புனித மலை. இது அகத்திய முனிவரின் தாபஸ்தலமாக கருதப்படுகிறது.
இது ஒரு மூன்று நாள் நடைபயணம் (trek) ஆகும் —
மொத்த தூரம்: சுமார் 48 கி.மீ (மேல் கீழ் சேர்த்து)
தொடக்கம்: போனகாட் (Bonacaud) வனச்சாவடி
முதல் நாள்: சுமார் 14–16 கி.மீ. நடை — அதிரமலை முகாம் (Athiramala Base Camp) வரை
இரண்டாம் நாள்: அதிரமலையில் இருந்து உச்சி (Agathiyar Peak) வரை ஏறி திரும்புதல்
மூன்றாம் நாள்: மீண்டும் போனகாட் திரும்புதல்
அதிரமலை முகாமில் BSNL மற்றும் Jio மட்டுமே செயல்படும். மற்ற நெட்வொர்க்கள் கிடையாது.
🌿 சிறப்புகள்:
அடர்ந்த காடு, ஆறுகள், பாறைகள், குளிர்ந்த காலநிலை
மலை உச்சியில் அகத்திய முனிவர் சிலை மற்றும் ஆலயம்
அனுமதி கேரள வனத்துறையிடம் பெற வேண்டும்
#agasthiyar #kerala #2025
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: